MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 4-5 வருடங்கள் இருளில் இருந்தவர் – மன போராட்டங்கள் குறித்து ஓபனாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

4-5 வருடங்கள் இருளில் இருந்தவர் – மன போராட்டங்கள் குறித்து ஓபனாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக இருளில் இருந்தது குறித்தும், தனது மன போராட்டங்கள் குறித்தும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Dec 03 2023, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ravichandran Ashwin

Ravichandran Ashwin

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.  இதுவரையில் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ravichandran Ashwin

Ravichandran Ashwin

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில், தனது வாழ்க்கையில் இருண்ட பக்கம் குறித்தும் தனது மன போராட்டம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தனது மன நலத்துடன் போராடியதாக கூறினார். மேலும், ஒவ்வொரு சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை அந்த தருணங்களில் உணர்ந்ததாக கூறினார்.

35
Ravichandran Ashwin

Ravichandran Ashwin

நான் ஒன்றும் ராஜதந்திரி கிடையாது. ஆனால், நான்கைந்து ஆண்டுகளாக வாழ்க்கையில் இருளில் இருந்ததாக உணர்ந்தேன். மன ஆரோக்கியத்திற்கும் உதவி செய்தேன். இருளில் எந்த சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

45
Ashwin Cricket Career

Ashwin Cricket Career

மேலும், தனது எதிர்காலம் குறித்தும் பேசினார். கிரிக்கெட்டிற்குப் பிறகு வாழ்க்கையை தேடுவதாக அவர் கூறினார். மேலும், அவரது ஓய்வு குறித்து பேசுகையில், பவுலிங் அல்லது பேட்டிங்கில் வெறுப்படையும் நிலையில் தனது ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கிரிக்கெட்டிற்கு பிறகு வாழ்க்கைக்கு தயாராகி வருகிறேன். ஆனால், நான் எனது கிரிக்கெட்டில் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். பேட்டிங்கிலும் எனது பங்களிப்பை அளித்த நான், அமெரிக்கா சென்று பேஸ்பால் பயிற்சி செய்தேன்.

55
Ravichandan Ashwin

Ravichandan Ashwin

எப்போது எனக்கு பேட்டிங் மற்றும் பயிற்சியில் எரிச்சல் ஏற்படுகிறதோ, அப்போது நான் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்வேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது மனநலப் பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசுகின்றனர். இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், விராட் கோலி கூட தங்களது இருண்ட பக்கம் குறித்து கூறியிருந்தனர். தற்போது அந்த பக்கத்தை கடந்து வந்து வலுப்பெற்று வருகின்றனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved