MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 212+ ஸ்ட்ரைக் ரேட்.. ஜஸ்ட் மிஸ்ல் சதத்தை தவறவிட்ட சஞ்சு சாம்சன்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா

212+ ஸ்ட்ரைக் ரேட்.. ஜஸ்ட் மிஸ்ல் சதத்தை தவறவிட்ட சஞ்சு சாம்சன்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா

டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் விளாசிய நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Mar 05 2026, 08:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம்
Image Credit : Asianet News

இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம்

டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியாவுக்கு சஞ்சு சாம்சன் சிறப்பான தொடக்கத்தை வழங்கினார்.

23
தொடக்கம் முதலே அதிரடி
Image Credit : Asianet News

தொடக்கம் முதலே அதிரடி

தொடக்கம் முதலே அதிரடியுடன் நிதானத்தைக் கடைபிடித்த சஞ்சு சாம்சன் வெறும் 26 பந்துகளில் 52 ரன்கள் விளாசிஅசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசிய நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

Related Articles

Related image1
T20 World Cup: ஒவ்வொரு ஷாட்டும் கண்ணுல ஒத்திக்கலாம்..! பேக் டூ பேக் அரைசதம் விளாசிய சஞ்சு..
Related image2
இந்தியா vs இங்கிலாந்து.. சஞ்சு சாம்சனின் பலவீனம்.. வலைவிரிக்கும் ஆர்ச்சர்.. சேட்டன் தப்புவாரா?
33
212+ ஸ்டைரக் ரேட்
Image Credit : x

212+ ஸ்டைரக் ரேட்

தொடரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் சஞ்சுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பைக் கச்சிதமாக பயன்படுத்திய சஞ்சு 97 ரன்கள் விளாசி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து வந்தார். அதே போன்று இன்றைய சஞ்சுவின் செயல்பாடும் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்ட பெரும் உதவியாக இருக்கும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
டி20 உலகக் கோப்பை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!
Recommended image2
மகளிர் உலகக்கோப்பையில் புதிய புரட்சி.. ஐசிசியின் மாபெரும் ‘பரிசு’ மழை.. அடேங்கப்பா! இத்தனை கோடிகளா?
Recommended image3
Sanju Samson: வேற யாரு, நம்ம சஞ்சு தான்! உலகக்கோப்பையில் கலக்கிய சஞ்சு சாம்சனுக்கு ஐசிசி விருது..
Related Stories
Recommended image1
T20 World Cup: ஒவ்வொரு ஷாட்டும் கண்ணுல ஒத்திக்கலாம்..! பேக் டூ பேக் அரைசதம் விளாசிய சஞ்சு..
Recommended image2
இந்தியா vs இங்கிலாந்து.. சஞ்சு சாம்சனின் பலவீனம்.. வலைவிரிக்கும் ஆர்ச்சர்.. சேட்டன் தப்புவாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved