MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 World Cup: ஒவ்வொரு ஷாட்டும் கண்ணுல ஒத்திக்கலாம்..! பேக் டூ பேக் அரைசதம் விளாசிய சஞ்சு..

T20 World Cup: ஒவ்வொரு ஷாட்டும் கண்ணுல ஒத்திக்கலாம்..! பேக் டூ பேக் அரைசதம் விளாசிய சஞ்சு..

Sanju Samson: டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Mar 05 2026, 07:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சஞ்சு பொறுப்பான ஆட்டம்..
Image Credit : Getty

சஞ்சு பொறுப்பான ஆட்டம்..

டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டி இந்தியா, இங்கிலாந்து இடையே நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அன்படி இந்திய அணியின் ரன் கணக்கைத் தொடங்கிய சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

23
மீண்டும் சொதப்பிய அபிஷேக்
Image Credit : Getty

மீண்டும் சொதப்பிய அபிஷேக்

எதிர் திசையில் அதிரடி காட்ட நினைத்த அபிஷேக் சர்மா வெறும் 7 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளித்தார். மறு முனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் ஒவ்வொரு பந்தையும் தேர்வு செய்து அடித்தார். குறிப்பாக அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டையும் கண்களில் ஒத்திக் கொள்ளலாம் என்று சொல்லும் அளவிற்கு சஞ்சுவின் பேட்டிங் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Related Articles

Related image1
வான்கடேனாலே வான வேடிக்கை தான்.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா..?
Related image2
இந்தியா vs இங்கிலாந்து.. சஞ்சு சாம்சனின் பலவீனம்.. வலைவிரிக்கும் ஆர்ச்சர்.. சேட்டன் தப்புவாரா?
33
அரைசதம் கடந்து அசத்தல்
Image Credit : ANI

அரைசதம் கடந்து அசத்தல்

சஞ்சுவுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷனும் தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார். பவர்பிளேயில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் வெறும் 26 பந்துகளில் அரை சதம் கடந்த ரசிகர்களுக்கு வானவேடிக்கைக் காட்டினார். 10 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்தது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சஞ்சு சாம்சன்
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs England Live semi final ICC Men’s T20 World Cup.. இந்திய அணி பேட்டிங்..
Recommended image2
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது எப்படி? பிளான் இதுதான்! மனம் திறந்த ரச்சின் ரவீந்திரா!
Recommended image3
கிரிக்கெட் வாரிசு vs பிஸ்னஸ் வாரிசு.. அர்ஜுன் டெண்டுல்கர்-சானியா.. சொத்து மதிப்பில் 'கிங்' யார்?
Related Stories
Recommended image1
வான்கடேனாலே வான வேடிக்கை தான்.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா..?
Recommended image2
இந்தியா vs இங்கிலாந்து.. சஞ்சு சாம்சனின் பலவீனம்.. வலைவிரிக்கும் ஆர்ச்சர்.. சேட்டன் தப்புவாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved