MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஐபிஎல் 15 சீசன்களிலும் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பி வென்ற வீரர்கள் யார்..? முழு பட்டியல்

ஐபிஎல் 15 சீசன்களிலும் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பி வென்ற வீரர்கள் யார்..? முழு பட்டியல்

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், அனைத்து அணிகளின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் ஆடியாக வேண்டும். குறிப்பாக யாராவது ஒரு பேட்ஸ்மேன் தொடர் முழுக்க சிறப்பாக ஆடி ரன்களை குவிக்க வேண்டும். அந்தவகையில், கடந்த 15 சீசன்களிலும் அதிக ரன்களை குவித்து ஒவ்வொரு சீசனிலும் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள் யார் யாரென்று பார்ப்போம். 

2 Min read
karthikeyan V
Published : Mar 28 2023, 09:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115

1. ஷான் மார்ஷ் - 616 ரன்கள் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - 2008 

IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்

215

2. மேத்யூ ஹைடன் - 572 ரன்கள் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 2009 

IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்

315

3. சச்சின் டெண்டுல்கர் - 618 ரன்கள் ( மும்பை இந்தியன்ஸ் ) - 2010 

IPL 2023: பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார்..! சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவு

415

4. கிறிஸ் கெய்ல் - 608 ரன்கள் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ) - 2011

கையில் 15 தையலுடன் களமிறங்கி சதமடித்தார் விராட் கோலி - சஞ்சய் பங்கார்

515

5. கிறிஸ் கெய்ல் - 733 ரன்கள் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ) - 2012

IPL 2023: விதி வலியது.. எல்லா அணிகளும் புறக்கணித்த சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

615

6. மைக்கேல் ஹசி - 733 ரன்கள் ( சென்னை சூப்பர் கிங்ஸ் ) - 2013
 

IPL 2023: புதிய கேப்டனின் கீழ் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்

715

7. ராபின் உத்தப்பா - 660 ரன்கள் ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ) - 2014

IPL 2023: ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

815

8. டேவிட் வார்னர் - 562 ரன்கள் ( சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ) - 2015

IPL 2023: ஆர்சிபி தான் இந்த சீசனின் பெஸ்ட் பவுலிங் அட்டாக்..! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

915

9. விராட் கோலி - 973 ரன்கள் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ) - 2016

செம கடுப்பில் இருந்த ஜடேஜாவை சமாதானப்படுத்திய தோனி..! கண்டிஷன் போட்டு சிஎஸ்கே ஆட ஒப்புக்கொண்ட ஜடேஜா

1015

10. டேவிட் வார்னர் - 641 ரன்கள் ( சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ) - 2017

அந்த பையன் இந்தியாவிற்கு ஆட ரெடி ஆகிட்டான்.. ரோஹித்துக்கும் அது தெரியும்.. உடனே டீம்ல எடுங்க! கங்குலி கருத்து

1115

11. கேன் வில்லியம்சன் - 735 ரன்கள் ( சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ) - 2018

சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா..? மாட்டாரா..? ரவி சாஸ்திரி கருத்து
 

 

1215

12. டேவிட் வார்னர் - 692 ரன்கள் ( சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ) - 2019

இந்தூர் பிட்ச் படுமட்டம்லாம் இல்ல.. தீர்ப்பை திருத்தி எழுதிய ஐசிசி.! பிசிசிஐ-யின் அப்பீலுக்கு கிடைத்த வெற்றி

1315

13. கேஎல் ராகுல் - 670 ரன்கள் ( பஞ்சாப் கிங்ஸ்) - 2020

டி காக் சதம்; தென்னாப்பிரிக்கா காட்டுத்தனமான பேட்டிங்! டி20-யில் மிகப்பெரிய ரன் சேஸிங்கை செய்து வரலாற்று சாதனை

1415

14. ருதுராஜ் கெய்க்வாட் - 635 ரன்கள் ( சென்னை சூப்பர் கிங்ஸ் ) - 2021

IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! 4 வெளிநாட்டு வீரர்களுமே மேட்ச் வின்னர்கள்

1515

15. ஜோஸ் பட்லர் - 863 ரன்கள் ( ராஜஸ்தான் ராயல்ஸ் ) - 2022 

IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் காம்பினேஷன்

About the Author

KV
karthikeyan V
ஐபிஎல்
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved