இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ஆஸ்திரேலிய அணியில் பெரும் அதிர்ச்சி

First Published 11, Sep 2020, 7:08 PM

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மித் ஆடாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அதற்கான காரணத்தை பார்ப்போம்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்றது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன், ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ஆஸ்திரேலிய அணியில், நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆடவில்லை. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான ஸ்மித்,  3 விதமான போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான தூண்.

அவருக்கு இந்த போட்டியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், 3ம் வரிசையில் ஆடினார். அதிரடியாக ஆடி 34 பந்தில் ஆறு பவுண்டரிகள் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து ஓரங்கட்டப்படவில்லை. அவருக்கு பயிற்சியின் போது தலையில் அடிபட்டதால் கன்கசனில் இருப்பதால் அவர் இந்த போட்டியில் ஆடவில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் தெரிவித்தார்.

loader