- Home
- Tamil Nadu News
- Puducherry
- ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு! அடடே! இத்தனை பொருட்களா? அரசின் சூப்பர் அறிவிப்பு!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு! அடடே! இத்தனை பொருட்களா? அரசின் சூப்பர் அறிவிப்பு!
Diwali Gift Pack for Ration Cardholders: ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
12

Image Credit : x/ ai image
ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு
இந்தியாவின் முதன்மை பண்டிகைகளில் ஓன்றாக தீபாவளி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் தீபாவளி தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.
22
Image Credit : DH
5 பொருள் அடங்கிய தீபாவளி தொகுப்பு
இந்த தீபாவளி தொகுப்பில் மொத்தம் 5 பொருட்கள் இருக்கும். அதாவது 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சமையல் எண்னெய், 1 கிலோ கடலைப்பருப்பு, 500 கிராம் ரவா, 500 கிராம் மைதா ஆகிய பொருட்கள் தீபாவளி தொகுப்பில் இருக்கும்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஆகிய புதுவை மாநிலங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என அந்த மாநில அரசு கூறியுள்ளது. இதனால் புதுவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Latest Videos