MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Puducherry
  • JIPMER Hospital: ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்ட ரொம்ப முக்கியமான செய்தி! கண்டிப்பாக படியுங்கள்!

JIPMER Hospital: ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்ட ரொம்ப முக்கியமான செய்தி! கண்டிப்பாக படியுங்கள்!

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம் போல் செயல்படும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 14 2024, 11:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான புற மற்றும் உள் நோயாளிகளும், நூற்றுக்கணக்கான அவசர சிகிச்சை நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு குழந்தைகள் நலப்பிரிவு, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி என பல்வேறு பிரிவுகள் இந்த வளாகத்தில் தனித்தனியாக உள்ளது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள் என 700 பேரும், செவிலியர்கள் 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.

34

இந்நிலையில் மத்திய அரசு விடுமுறை நாட்களில் ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. அதன்படி முதல் சீக்கிய குரு மற்றும் சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை  புறநோயாளிகள் பிரிவு இயங்காது ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. 

44

இதுதொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மத்திய அரசு விடுமுறை தினமான நாளை வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விடுமுறை
மத்திய அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்..! E-Bike வாங்க ரூ.1 லட்சம் மானியம்..! எங்கு, எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?!
Recommended image2
Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் நாளை முதல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Recommended image3
இது தமிழகம் அல்ல; விஜய்யை ஏமாற்றிய புதுச்சேரி! தளபதி அலைக்கு அணை போட்ட அந்த 4 காரணங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved