- Home
- Politics
- செருப்பாகக்கூட மதிக்காத திருமா..! சீமானின் திமிர்த்தன உச்சம்..! ஒரே வார்த்தையால் உதறித்தள்ளும் தம்பிகள்..!
செருப்பாகக்கூட மதிக்காத திருமா..! சீமானின் திமிர்த்தன உச்சம்..! ஒரே வார்த்தையால் உதறித்தள்ளும் தம்பிகள்..!
சீமான் செய்வது தமிழ்த் தேசிய அரசியலா? இல்லை கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளுக்கான அரசியலா? இது அறத்தின் வெளிப்பாடா? இல்லை ஆணவத்தின் வெளிப்பாடா? திருமாவளவனுக்கு தமிழ்த் தேசியம் பேசும் சீமான் எப்படி முட்டுக்கொடுக்க முடியும்?

எங்க அண்ணனை முறைத்தால்
சென்னை உயர்நீதிமன்றம் அருகே நடந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீதான தாக்குதல் சம்பவத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தச் சம்பவத்தில், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை திருமாவளவனை கடுமையாக விமர்சித்து, தாக்குதலுக்கு அவர் தான் பொறுப்பெனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் செய்தியாளர்கள், ‘‘ அந்த வழக்கறிஞர் முறைத்தார். அதற்காக திருமாவளவன் நாலு தட்டு தட்டியதாக கூறியுள்ளாரே’’ எனக் கேட்டதற்கு சீமான் அளித்தார். ‘‘ எங்க அண்ணனை முறைத்தால் நானே அடிக்கத்தான் செய்வேன். இப்போ நீங்க எங்க அண்ணனை முறைத்தால் நானே அடிப்பேன்’’ என கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளரைப் பார்த்துக் கூறினார்.
செருப்பாகக்கூட மதிக்காத திருமா..?
சீமானின் இந்தப்பேச்சு கடும் விவாதங்களை கிளப்பி வருகிறது. இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே சீமானுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
‘‘உன்னை செருப்பாக கூட மதிக்காத, திருமா உனக்கு அண்ணனா? உங்க ஒரு அண்ணனுக்காக பல லட்சம் தம்பிகளை இழந்து விடாதீர்கள் சீமான். திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் எவ்வளவு அசிங்கப்படுத்தி இருக்கிறார் தெரியும் தானே. திருமாவை முறைத்தால் நானே அடிப்பேன் , நீங்கள் முறைத்தால் உங்களையும் அடிப்பேன் என்கிறார் சர்வாதிகாரி சீமான்’’ எனத் தெரிவித்து வருகின்றனர்.
உன்னை செருப்பாக கூட மதிக்காத,திருமா எனும் ஈனப்பிறவி உனக்கு அண்ணாடா நாறவாய் சனியனே,அவன் மூத்திரத்தை போய் குடிடா சூடுசுரணை கெட்ட அண்ணா @Seeman4TN
உன் ஜென்மத்தை அலைக்க🤮 pic.twitter.com/gQ85wfteq3— ANITHA AGAMUDAYAR (@AnithaAgam007) October 13, 2025
இதுகுறித்து ஐந்தாம் தமிழ்ச் சங்கம் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘தமிழர்களின் கவனத்திற்கு! ‘சட்ட மாமேதை அம்பேத்கர்’ என்று கூறிக்கொண்டு, அவரைப் பின்பற்றும் திருமாவளவன், தான் சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தைக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவரை மோதி, விபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவரை தனது கட்சி ரவுடிகளைக் கொண்டு தாக்கியும் உள்ளார். அதாவது, முறைத்துப் பார்த்ததால் அடித்தார்களாம். பார்த்தாலே அடிக்கலாம் என்று இவர்களின் அம்பேத்கர் சட்டம் எழுதி வைத்துள்ளாரோ!
இது அறத்தின் வெளிப்பாடா?
மேலும், இவரை அண்ணன் என்று கூறும் சீமானிடம், ஒரு பெண் பத்திரிகையாளர் இது குறித்துக் கேள்வி கேட்டார். அதற்குச் சீமான், "அது தனது அண்ணனுடைய விடயம் என்பதால் எந்தக் கருத்தும் இல்லை என்றும், என் அண்ணனை முறைத்தால் நானே அடிப்பேன் என்றும், இப்பொழுது நீங்கள் முறைத்தால் கூட நான் உங்களையும் அடிப்பேன் என்றும், அவர் செய்தது தவறா? சரியா? என்பது தெரியவில்லை என்றும், தெரிந்ததாலும் அதைப் பற்றிப் பேச மாட்டேன் என்றும், காரணம் அது குடும்பச் சண்டையாக மாறிவிடும்" என்று பதிலளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் தமிழர்களிடம் கேட்கிறோம். இது தமிழ்த் தேசிய அரசியலா? இல்லை கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளுக்கான அரசியலா? இது அறத்தின் வெளிப்பாடா? இல்லை ஆணவத்தின் வெளிப்பாடா? அருந்ததிய தெலுங்கரான திருமாவளவனுக்கு (தமிழினப் பகைவன்), தமிழ்த் தேசியம் பேசும் சீமான் எப்படி முட்டுக்கொடுக்க முடியும்?
குடும்பச் சண்டை என்றால் எப்படி? நாளைக்கு ராஜபக்சே விடயத்திலும் கருத்து இருக்காதோ? ஒரு பெண்ணைப் பார்த்து “நான் உன்னையும் அடிப்பேன்” என்பது திமிரின் உச்சமா இல்லையா?
சீமான் சொல்லும் மாண்பு முக்கியமா?
தமிழர்களே! ஒரு நிலத்தை இழந்தது போதாதா? கண்முன் நடந்த நிகழ்வு நினைவில்லையா? மீண்டும் மீண்டும் படிப்பினை வேண்டுமா? இவர்தான் தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கையா? யார் தமிழர் என்ற கேள்விக்குக் கூட பதில் இல்லையே! சீமான் சொல்லும் மாண்பு முக்கியமா? தமிழர் என்ற இனம் முக்கியமா? என்பதைப் பற்றியெல்லாம் சிந்தியுங்கள். கேள்வி எழுப்புங்கள்!
🔴தமிழர்களின் கவனத்திற்கு!
"சட்ட மாமேதை அம்பேத்கர்" என்று கூறிக்கொண்டு, அவரைப் பின்பற்றும் திம்மவாலனு எனும் திருமாவளவன், தான் சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தைக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவரை மோதி, விபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல்,… pic.twitter.com/nt7cHsOWIg— ஐந்தாம் தமிழ்ச் சங்கம் (@Ats_Tcp) October 14, 2025
இது சத்திய யுகம். போலிகள் முகத்திரை கிழிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படும் காலம். விரைவில் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் மலரும். மேலும், இந்த விடயத்தில் திருமாவையும், தமிழரை ஏமாற்றி வரும் சீமானையும் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது’’ என பதிவிட்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்