MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Crispy Vada: ஹோட்டல் வடை மணிக்கணக்கா மொறுமொறுன்னு இருக்கா? இந்த சீக்ரெட் தெரிஞ்சா நீங்களும் செய்யலாம்!

Crispy Vada: ஹோட்டல் வடை மணிக்கணக்கா மொறுமொறுன்னு இருக்கா? இந்த சீக்ரெட் தெரிஞ்சா நீங்களும் செய்யலாம்!

வீட்டில் செய்யும் வடை, ஹோட்டல் போல மொறுமொறுப்பாக இருப்பதில்லை, சீக்கிரமே மெத்து மெத்தென்று ஆகிவிடுகிறது. ஹோட்டல் ஸ்டைலில் கிரிஸ்பி வடை செய்ய ஒரே ஒரு ரகசியம் இருக்கு.! தெரிஞ்சுகிட்டா நீங்கதான் உங்க ஊர்ல வடை ராணி.!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 05 2026, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இட்லி வடை காம்பினேஷன்
Image Credit : AI Image

இட்லி-வடை காம்பினேஷன்

வடைன்னு சொன்னாலே பலருக்கும் வாயில் எச்சில் ஊறும். அதுலயும் இட்லிக்கு வடை இல்லைன்னா எப்படி? ரெண்டும் பெஸ்ட் பிரெண்ட்ஸ் மாதிரி. அதனாலதான் இட்லின்னாலே வடை ஞாபகம் வந்துடும். இதையும் கிளிக் செய்யவும் - Samosa History: சமோசா இந்திய உணவு இல்லையாம்! இதன் ஆச்சரிய வரலாறு இதோ.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே!
Image Credit : Gemini

ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே!

ஆனா வீட்ல செய்யுற வடை மட்டும் என்ன பண்ணாலும் ஹோட்டல் ஸ்டைல்ல வர்றதே இல்லை. ரெசிபி வீடியோ எல்லாம் பார்த்து செஞ்சாலும், ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதேன்னு தோணும். இதையும் கிளிக் செய்யவும் - Fridge Cleaning: கெமிக்கல் இல்லாம உங்க ஃபிரிட்ஜை வாசனையா, பளிச்சுனு மாத்த சிம்பிள் டிப்ஸ்!

Related Articles

Related image1
Oil-Free Poori: தண்ணியில பூரி சுட்டு சாப்பிட்டு இருக்கீங்களா?!!
Related image2
Banana Poori : பூரியை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து பாருங்க!
36
சீக்கிரமே சாஃப்ட் ஆகிடுதா?
Image Credit : Grok AI

சீக்கிரமே சாஃப்ட் ஆகிடுதா?

எல்லா அளவும் சரியா செஞ்சாலும், ஹோட்டல் மாதிரி டேஸ்ட் வராது. மொறுமொறுன்னு இருந்தாலும், பத்தே நிமிஷத்துல சாஃப்ட் ஆகிடும். அவங்க ஏதோ பவுடர் கலக்குறாங்கன்னு நாமளே சமாதானம் ஆகிடுவோம். இதையும் கிளிக் செய்யவும் -Unlocking The Mystery: 12-க்கு அப்புறம் 14-வது மாடி! ஹோட்டல் ஓனர்கள் மறைக்கும் ரகசியம் தெரியுமா?

46
ஏன் மொறுமொறுன்னு இல்லை?
Image Credit : Chat GPT

ஏன் மொறுமொறுன்னு இல்லை?

ஆனா, உண்மை அது இல்லை. நீங்க மாவு பதம் சரியா தயார் செஞ்சாலும், உள்ள வேகுறதுக்குள்ள வெளிய கருகிடும். வெளிய மொறுமொறுன்னு இருந்தா உள்ள மாவா இருக்கும். இது ஏன் தெரியுமா? இதையும் கிளிக் செய்யவும் - Mutton Biryani : ஹோட்டல் ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்ய 7 சூப்பர் டிப்ஸ்.! 5 நிமிடத்தில் மணக்க மணக்க ரெடியாகும் மட்டன்.!

56
இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
Image Credit : Chatgpt

இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

ஹோட்டல் ஸ்டைல்ல மொறுமொறுன்னு வடை செய்ய, நீங்க சரியா அரைச்ச மாவு கூடவே, இன்னொரு முக்கியமான டிப்ஸையும் ஃபாலோ பண்ணனும். இதையும் கிளிக் செய்யவும் -LED Bulb: சுவிட்சை ஆஃப் செய்த பிறகும் LED பல்பு மினுமினுக்கிறதா? கரண்ட் பில் டபுலாகும் ஜாக்கிரதை.!

66
ஹோட்டல் ரகசியம் இதுதான்!
Image Credit : READY STEADY EAT/YT

ஹோட்டல் ரகசியம் இதுதான்!

அந்த ரகசியம் இதுதான்: வடையை ரெண்டு முறை எண்ணெயில் பொரிக்கணும். நீங்க ரோட்டுக்கடைல நின்னு பார்த்தா இந்த டெக்னிக் தெரியும். முதல்ல, மிதமான சூட்டுல வடையை பாதி வேக வச்சு எடுக்கணும். எல்லா வடையும் இப்படி செஞ்ச பிறகு, அதிக சூட்டுல மறுபடியும் பொரிச்சு எடுக்கணும். இப்படி செஞ்சு பாருங்க, ஹோட்டல் ஸ்டைல்ல மணிக்கணக்கா வடை மொறுமொறுன்னு இருக்கும். இதையும் கிளிக் செய்யவும் -  Soft Idli Recipe: பூ மாதிரி இட்லி சுடணுமா? 3 பொருள் 3 பதம்.! மல்லிகைப்பூ இட்லிக்கு நான் கேரண்டி.!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உணவு சேர்க்கைகள்
உணவு
உடற்பயிற்சிக்கான உணவுகள்
சமையலறை சுத்தம் செய்யும் குறுக்கு வழிகள்
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samosa History: சமோசா இந்திய உணவு இல்லையாம்! இதன் ஆச்சரிய வரலாறு இதோ.!
Recommended image2
Cockroach Repellent: பூஜை ரூம்ல இருக்குற இந்த ஒரு பொருள் போதும்... கரப்பான் பூச்சிங்க ஓடியே போயிடும்
Recommended image3
Puri Tips: மாவு இப்படி பிசைஞ்சா போதும்... பூரி பலூன் மாதிரி உப்பி, சாயங்காலம் வரை சாஃப்டா இருக்கும்!
Related Stories
Recommended image1
Oil-Free Poori: தண்ணியில பூரி சுட்டு சாப்பிட்டு இருக்கீங்களா?!!
Recommended image2
Banana Poori : பூரியை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved