MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • motivational tips தோல்விகள் உங்களை துரத்துகிறதா? 'மாஸ்' ஆக மீண்டு வர 6 சூப்பர் வழிகள்

motivational tips தோல்விகள் உங்களை துரத்துகிறதா? 'மாஸ்' ஆக மீண்டு வர 6 சூப்பர் வழிகள்

தொடர் தோல்விகளால் சோர்ந்து போயிருக்கீங்களா? போதும் அழுது தீர்த்தது! வாழ்க்கையில் மீண்டும் கம்பீரமாக எழுந்து ஜெயிக்க இளைஞர்களுக்கான மாஸான டிப்ஸ் இதைச் செய்து பாருங்கள்; உங்கள் மனதிலும் வாழ்க்கையிலும் நிச்சயம் மிகப்பெரிய மாற்றமும் வெற்றியும் தேடி வரும்

2 Min read
Author : Priya Velan
Published : May 18 2026, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தோல்வி என்பது 'ஃபுல் ஸ்டாப்' அல்ல, 'கமா'!
Image Credit : Getty

தோல்வி என்பது 'ஃபுல் ஸ்டாப்' அல்ல, 'கமா'!

தோல்வி என்பது உங்கள் கதையின் முடிவு அல்ல, அது ஒரு சிறிய இடைவேளை மட்டுமே! உலகமே உங்களை 'தோற்றுவிட்டாய்' என்று சொல்லும் போது, "இல்லை, நான் இன்னும் ஆட்டத்தை முடிக்கவில்லை" என்று உங்களுக்குள் நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். வீழ்வது அவமானம் அல்ல; விழுந்த இடத்திலேயே கிடப்பது தான் பலவீனம்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
'பிளான் பி' ஐ தூக்கி எறியுங்கள்!
Image Credit : Getty

'பிளான் பி' ஐ தூக்கி எறியுங்கள்!

பலரும் சொல்வார்கள், "தோற்றால் என்ன பண்றதுன்னு ஒரு பிளான் பி வச்சுக்கோங்க" என்று. ஆனால் அதுதான் தவறு. பின் வாங்குவதற்கு ஒரு வழி இருக்கிறது என்று தெரிந்தால், நம் மூளை முழு உழைப்பையும் தராது. 'பிளான் ஏ' மட்டும் தான் என் இலக்கு, அதை அடைந்தே தீருவேன் என்ற ஒற்றை வெறிதான் உங்களை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும்.

Related Articles

Related image1
Psychology of success - வெற்றி உளவியல்: உங்கள் மனப்பான்மை தொழில் வளர்ச்சியை எப்படி பாதிக்கிறது?
Related image2
success secrets வெற்றியை வசப்படுத்த அவசியம் கடைபிடிக்க வேண்டிய 7 மேஜிக் பழக்கங்கள்
36
'அனுதாப நெட்வொர்க்கை' கட் பண்ணுங்க!
Image Credit : Getty

'அனுதாப நெட்வொர்க்கை' கட் பண்ணுங்க!

தோற்ற உடனே நம்மைச் சுற்றி வந்து, "ஐயோ பாவம்.. உனக்கு இந்த நிலைமை வந்திருக்கக் கூடாது" எனப் போலிப் பரிதாபம் காட்டுபவர்களிடம் இருந்து தள்ளி நில்லுங்கள். அந்த அனுதாபம் உங்களை இன்னும் பலவீனமாக்கும். உங்களுக்கு இப்போது தேவை ஆறுதல் அல்ல; "அடுத்து என்ன பண்ணலாம்?" என்று உங்களை தட்டி எழுப்பும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி!

46
'ரிவர்ஸ் இன்ஜினியரிங்' செய்யுங்கள்
Image Credit : Getty

'ரிவர்ஸ் இன்ஜினியரிங்' செய்யுங்கள்

எங்கே தப்பு நடந்தது என்று யோசித்து அழாமல், உங்களுடைய தோல்வியை 'ரிவர்ஸ்' செய்து பாருங்கள். இலக்கை அடைய நீங்கள் எடுத்த முதல் அடியில் இருந்து கடைசி அடி வரை உள்ள தவறுகளை ஒரு பேப்பரில் எழுதுங்கள். உங்கள் தவறுகளை நீங்களே கண்டுபிடித்துவிட்டால், அடுத்த முறை உங்களை வீழ்த்தும் சக்தி இந்த உலகத்தில் யாருக்கும் இருக்காது!

56
சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள் :
Image Credit : Getty

சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள் :

பெரிய வெற்றியை நோக்கி ஓடும் போது, இடையில் கிடைக்கும் சிறிய முன்னேற்றங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். இன்று ஒரு சிறு தவறை சரி செய்துவிட்டீர்களா? உங்களை நீங்களே தட்டிக்கொடுத்துப் பாராட்டுங்கள். இந்த 'மைக்ரோ-வின்ஸ்' தரும் உத்வேகம், உங்கள் மீது உங்களுக்கிருக்கும் நம்பிக்கையை பலமடங்கு உயர்த்தும்.

66
சைலண்ட் மோடில் உழையுங்கள்!
Image Credit : Getty

சைலண்ட் மோடில் உழையுங்கள்!

"நான் சாதித்துக் காட்டுவேன்" என்று யாரிடமும் சவால் விடத் தேவையில்லை. உங்கள் உழைப்பு சத்தமில்லாமல் இருக்கட்டும், ஆனால் நீங்கள் பெறப் போகும் வெற்றி இந்த ஊரையே பேச வைக்க வேண்டும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
தொழில்
மனநலம்
வெற்றிக் கதைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mood Boosters: 60 வினாடிகளில் உங்கள் மனநிலை மாறும்.!
Recommended image2
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image3
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Related Stories
Recommended image1
Psychology of success - வெற்றி உளவியல்: உங்கள் மனப்பான்மை தொழில் வளர்ச்சியை எப்படி பாதிக்கிறது?
Recommended image2
success secrets வெற்றியை வசப்படுத்த அவசியம் கடைபிடிக்க வேண்டிய 7 மேஜிக் பழக்கங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved