MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா? நீக்க இந்த '1' பொருள் போதும்

அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா? நீக்க இந்த '1' பொருள் போதும்

Underarm Skin Care Tips : சில எளிய வீட்டு வைத்தியம் மூலம் அக்குளில் இருக்கும் கருமையை சுலபமாக நீக்கிவிடலாம். அது என்ன என்று இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 13 2025, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Underarm whitening home remedies in tamil

Underarm whitening home remedies in tamil

அக்குள் கருமையாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சினை. இந்த பிரச்சினையால் பெண்கள் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். எந்த அளவிற்கு என்றால், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதைக் கூட தவிர்க்கிறார்கள். ரேஸர் செய்தல், ஷேவிங் செய்தல் அல்லது ஹார்மோன் சமநிலை போன்ற பல காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படலாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சினையை சுலபமாக சரி செய்து விடலாம். அது என்ன என்று இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Home remedies for underarm darkness in tamil

Home remedies for underarm darkness in tamil

எலுமிச்சை சாறு: 

எலுமிச்சையில் சிற்றுக்க அமலம் இருப்பதால் அது சருமத்தில் நிறத்தை உதவுகிறது இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா : 

பேக்கிங் சோடா ஒரு இயற்கையான ஸ்க்ரப்பர். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எண்ணிக்கை சருமத்தை மென்மையாக உதவுகிறது. இதற்கு பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் போலாக்கி அதை அக்குளில் தடவி, சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இதையும் படிங்க:  குளித்த பிறகும் வியர்வை நாற்றம் அடிக்குதா? உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ் இதோ!

35
Get rid of underarm darkness naturally in tamil

Get rid of underarm darkness naturally in tamil

மஞ்சள்:

மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் உள்ளன. அவை சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும், சுத்தமாக வைக்கவும் உதவுகிறது. இதற்கு மஞ்சளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அந்த பேஸ்ட்டை அக்குளில்  தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சந்தன பொடி:

சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சியையும், நிறத்தையும் கொடுக்கும். இதற்கு சந்தன பொடியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

45
Underarm darkness treatment in tamil

Underarm darkness treatment in tamil

தேன்:

எதிர்ப்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சருமத்தை பாக்ரியாக்களில் இருந்து பாதுகாக்கிறது. எனவே தேனை அக்குளில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும். 

இதையும் படிங்க:  அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா.. தயிர் மட்டும் போதும்.. வெறும் 5 நிமிடங்களில் மாறும் அதிசயம்

55
Underarm Skin Care Tips in Tamil

Underarm Skin Care Tips in Tamil

நினைவில் கொள்:

- அக்குளில் கருமை வராமல் இருக்க ஷேவிங் செய்த பிறகு மாய்ஸ்ரைஸ் பயன்படுத்த மறக்காதீர்கள்.

- அக்குளில் இருக்கும் இறந்த சரும செல்களை அகற்ற வாரத்திற்கு ஒரு முறை ஷேவிங் செய்ய வேண்டும்.

- அக்குள்களை சுத்தமாகவும், உலர்வாகவும், வியர்வை வராமல் தடுக்கவும் வைக்க பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மேலும் குளித்த பிறகு ரோலான் பயன்படுத்துங்கள்.

- நீங்கள் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து வெளியே செல்கிறீர்கள் என்றால், சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved