MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fridge : ஃபிரிட்ஜில் இந்த ரகசிய பட்டனை நோட் பண்ணிருக்கீங்களா..? இது எதுக்கு யூஸ் ஆகும் தெரியுமா?

Fridge : ஃபிரிட்ஜில் இந்த ரகசிய பட்டனை நோட் பண்ணிருக்கீங்களா..? இது எதுக்கு யூஸ் ஆகும் தெரியுமா?

Hidden Fridge Button : ஃபிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் சீக்கிரம் கெட்டுப் போகிறது என கவலைப்படுகிறீர்களா... அப்போ அதில் உள்ள இந்த சீக்ரெட் பட்டனை சரியாக பயன்படுத்த வேண்டும்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 08 2026, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Fridge Temperature Guide
Image Credit : AI Image

Fridge Temperature Guide

இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஃபிரிட்ஜ் அத்தியாவசிய மின்னணு சாதனமாக மாறிவிட்டது. ஆனால் அதை தினமும் பயன்படுத்தினாலும், அதில் இருக்கும் சில முக்கிய அம்சங்களை பலர் முழுமையாக அறிந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, ஃபிரிட்ஜில் உள்ள வெப்பநிலை கட்டுப்பாட்டு டயல் (Temperature Control Knob) பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லை. பலர், "ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளும் விரைவாக கெட்டுப்போகின்றன" என்று புகார் கூறுவார்கள். இதற்கு காரணம், ஃபிரிட்ஜை தவறான வெப்பநிலையில் பயன்படுத்துவதுதான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Fridge : உங்க பழைய ஃபிரிட்ஜை ஈஸியா புதுசு மாதிரி மாத்தலாம்... இந்த 3 டக்கரான ஐடியாஸ் பாலோ பண்ணுங்க..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரகசிய பட்டனின் பலன் என்ன?
Image Credit : gemini

ரகசிய பட்டனின் பலன் என்ன?

பெரும்பாலான ஃபிரிட்ஜ்-களில் 0 முதல் 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண்களுடன் ஒரு டயல் அல்லது வெப்பநிலை கட்டுப்பாட்டு பட்டன் இருக்கும். பலரும் இந்த எண்களை நேரடியாக டிகிரி செல்சியஸ் (°C) என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அவை ஃபிரிட்ஜின் குளிரூட்டும் திறனைகட்டுப்படுத்தும் அமைப்பாகும். ஒவ்வொரு நிறுவனத்தின் மாடலிலும் இதன் செயல்பாடு சிறிது மாறுபடலாம்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளின்படி, குளிர்சாதனப் பெட்டியின் உள் வெப்பநிலை 5°C அல்லது அதற்கும் குறைவாக இருப்பது நல்லது. வெப்பநிலை 8°C-ஐ தாண்டினால், பாக்டீரியாக்கள் வேகமாக வளரத் தொடங்கும். இதனால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் அதிகரிக்கும்.

Related Articles

Related image1
Fridge: கரண்ட் பில்லை மிச்சப்படுத்த ஃப்ரிட்ஜை ஆஃப் செய்றீங்களா? நிபுணர்கள் சொல்வதை கேளுங்க!
Related image2
Fridge Storage : பிரியாணியை எத்தனை நாள் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்? பாதுகாப்பா சேமிப்பது எப்படி?
34
வழிமுறைகள்
Image Credit : chat gpt

வழிமுறைகள்

எனவே, உங்கள் ஃபிரிட்ஜின் யூசர் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி வெப்பநிலையை அமைப்பது சிறந்தது. பொதுவாக 0°C முதல் 5°C வரையிலான வெப்பநிலையே உணவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்றதாக கருதப்படுகிறது.

ஃபிரிட்ஜின் வெப்பநிலை சரியாக இருக்கிறதா என்பதை அறிய, உள்ளே ஒரு ஃபிரிட்ஜ் தெர்மாமீட்டரை வைக்கலாம். அது இல்லையெனில், ஒரு கிளாஸ் தண்ணீரை நடுத்தர ரேக்கில் வைத்து, சில மணி நேரங்கள் அல்லது இரவு முழுவதும் வைத்த பிறகு அதன் குளிர்ச்சியைப் பார்த்தும் ஓரளவு மதிப்பிடலாம்.

44
இதை ஃபாலோ பண்ணுங்க
Image Credit : gemini

இதை ஃபாலோ பண்ணுங்க

உணவுப் பொருட்களை சரியான இடத்தில் அடுக்கி வைப்பதும் மிகவும் முக்கியம். சமைத்த உணவுகளை மேல் ரேக்கில் வைப்பது நல்லது. பச்சை இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை கீழ் பகுதியில் தனியாக வைத்தால், மற்ற உணவுகளில் கிருமிகள் பரவாமல் தடுக்க முடியும். அதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதற்கென ஒதுக்கப்பட்ட தனி பெட்டிகளில் சேமித்தால் அவை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஃபிரிட்ஜில் இருக்கும் இந்த எளிய வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பை சரியாக பயன்படுத்தினால், உணவுப் பொருட்களின் தரத்தை நீண்ட நேரம் பாதுகாக்க முடியும். அதோடு, மின்சாரச் செலவையும் குறைத்து, குளிர்சாதனப் பெட்டியின் செயல்திறனையும் மேம்படுத்த முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Onions: இந்தியாவில் வெங்காயம், பூண்டு தடை செய்யப்பட்ட ஒரே நகரம் இதுதான்.! வெங்காயம் பூண்டு வாங்க, விற்க, சாப்பிட தடை.! ஏன் தெரியுமா?
Recommended image2
Personality Test: உங்கள் விரல் அமைப்பு உங்கள் தலைவிதியை சொல்லும்! படிச்சா பயந்துடுவீங்க.!
Recommended image3
Vada Curry Recipe : ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வடகறி செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
Fridge: கரண்ட் பில்லை மிச்சப்படுத்த ஃப்ரிட்ஜை ஆஃப் செய்றீங்களா? நிபுணர்கள் சொல்வதை கேளுங்க!
Recommended image2
Fridge Storage : பிரியாணியை எத்தனை நாள் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்? பாதுகாப்பா சேமிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved