MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cold, cough: எங்கு பார்த்தாலும் பரவி இருக்கும் சளி, இருமல் பிரச்சனை..தப்பிப்பது எப்படி? ஈஸியான எளிய வழிமுறைகள்

Cold, cough: எங்கு பார்த்தாலும் பரவி இருக்கும் சளி, இருமல் பிரச்சனை..தப்பிப்பது எப்படி? ஈஸியான எளிய வழிமுறைகள்

Health Benefits-Cough and Cold: மழைக்காலத்தில் நம்மைச் சுற்றி எல்லோருக்கும், சளி காய்ச்சல் வரும் இதிலிருந்து நம்மை சுற்றியிருப்போரை பாதுகாக்க சில எளிய டிப்ஸ் உள்ளது.

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 14 2022, 07:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
cough and cold

cough and cold

குளிர்காலம் வந்துவிட்டாலே, பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். எனவே, உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, குளிர்காலத்தில் ஒருவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். எனவே, உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள குளிர்காலத்தில் சாப்பிட தேவையான உணவுகளின் பட்டியல்.

 மேலும் படிக்க .....Milk: பால் பிரியர்களே எச்சரிக்கை...பால் குடிப்பதற்கு முன் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
cough and cold

cough and cold

தூதுவளை:

தூதுவளையை எப்போதும், சூடான உணவுகள் சாப்பிடவும், உணவுகளில் தூதுவளை, இஞ்சி, மிளகு, என சேர்த்துக்கொள்ளலாம். தூதுவளை மூலிகையை நம்முடைய முன்னோர்கள் கீரையாக பயன்படுத்தி வந்தார்கள். இது உடலில் வாதம், மற்றும் கபத்தினால் உண்டாகும் நோயை போக்கும் வல்லமை கொண்டது. இது ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா நோய்களையும் குணப்படுத்த செய்யும் அளவுக்கு வல்லமை கொண்டவை ஆகும்.

 மேலும் படிக்க .....Milk: பால் பிரியர்களே எச்சரிக்கை...பால் குடிப்பதற்கு முன் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்...

35
cough and cold

cough and cold

மசாலா டீ : 

சுக்கு காபி, கற்பூரவள்ளி பஜ்ஜி, என வழக்கமான உணவுகளில் மாற்றம் கொண்டு வரலாம். மசாலா டீ தயாரிக்க கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, ஜாதிக்காய், துளசி இலைகள் போன்ற மிதமான மசாலாப் பொருட்களை கொண்டு இந்த தேநீர், சளி மற்றும் இருமல் முதல் மூச்சுக்குழாய் அழற்சி வரை அனைத்தையும் சரி செய்திட  உதவியாக இருக்கிறது. 

45
cough and cold

cough and cold

தூதுவளை:

தூதுவளையை எப்போதும், சூடான உணவுகள் சாப்பிடவும், உணவுகளில் தூதுவளை, இஞ்சி, மிளகு, என சேர்த்துக்கொள்ளலாம். தூதுவளை மூலிகையை நம்முடைய முன்னோர்கள் கீரையாக பயன்படுத்தி வந்தார்கள். இது உடலில் வாதம், மற்றும் கபத்தினால் உண்டாகும் நோயை போக்கும் வல்லமை கொண்டது. இது ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா நோய்களையும் குணப்படுத்த செய்யும் அளவுக்கு வல்லமை கொண்டவை ஆகும்.

 மேலும் படிக்க .....Milk: பால் பிரியர்களே எச்சரிக்கை...பால் குடிப்பதற்கு முன் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்...

55
cough and cold

cough and cold

பால் மற்றும் மஞ்சள்:

உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. எனவே, சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால் ஆகும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved