MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நீங்க முட்டை பிரியரா? அப்போ இந்த 5 விஷயங்களை மிஸ் பண்ணாதீங்க!

நீங்க முட்டை பிரியரா? அப்போ இந்த 5 விஷயங்களை மிஸ் பண்ணாதீங்க!

ஆம்லெட், அவிச்ச முட்டை, புர்ஜி என முட்டையை எப்படி செஞ்சாலும் தட்டாம சாப்பிடுவீங்களா? அப்போ உங்களுக்கான செம்ம சுவாரஸ்யமான சீக்ரெட்ஸ் இதோ!

1 Min read
Author : Priya Velan
Published : Jun 09 2026, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எந்த பக்கத்தை உடைக்கணும் தெரியுமா?
Image Credit : Getty

எந்த பக்கத்தை உடைக்கணும் தெரியுமா?

முட்டையை வேக வைக்கும் போது, அதன் அகலமான அடிப்பகுதியில் ஒரு சிறிய காற்றுப் பை (Air pocket) இருக்கும். முட்டையை உடைக்கும் போது கூர்மையான பகுதிக்கு பதிலாக, இந்த அகலமான பகுதியில் லேசாகத் தட்டி உரித்தால், ஓடுடன் சேர்ந்து முட்டையும் பிஞ்சு வராமல், 'க்ளீனாக' வரும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முட்டை ஃப்ரெஷ்ஷா இருக்கா?
Image Credit : Getty

முட்டை ஃப்ரெஷ்ஷா இருக்கா?

கடையில் வாங்கிய முட்டை நல்லதா, கெட்டதான்னு குழப்பமா இருக்கா? ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சமாக உப்பு சேர்த்து முட்டையைப் போடுங்கள். முட்டை அடியில் படுத்திருந்தால் அது செம்ம ஃப்ரெஷ்! மேலே மிதந்தால்... அதை குப்பைத் தொட்டியில் போடுவது தான் நல்லது.

Related Articles

Related image1
Eggs : முட்டை சாப்பிட்ட உடனே தெரியாம கூட 'எதை' சாப்பிடக் கூடாது? மீறினா நன்மைக்கு பதில் தீமைதான்
Related image2
Eggs : முட்டையை இப்படி சமைத்து சாப்பிடாதீங்க! உங்க ஆரோக்கியத்திற்கு டேஞ்சர்!!
35
ஹோட்டல் ஸ்டைல் 'ஃப்ளஃபி' ஆம்லெட்!
Image Credit : Getty

ஹோட்டல் ஸ்டைல் 'ஃப்ளஃபி' ஆம்லெட்!

உங்க வீட்டு ஆம்லெட் தடிமனாக, பஞ்சு போல வர வேண்டுமா? முட்டையை அடிக்கும் போது ஒரு ஸ்பூன் காய்ச்சாத குளிர்ந்த பால் அல்லது இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து அடித்து பாருங்கள். ஹோட்டல் ஆம்லெட் தோற்றுப்போகும்!

45
மஞ்சள் கரு... அடர் மஞ்சளா? ஆரஞ்சா?
Image Credit : Getty

மஞ்சள் கரு... அடர் மஞ்சளா? ஆரஞ்சா?

முட்டையின் மஞ்சள் கரு அடர் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், அந்த கோழி நல்ல சத்துள்ள இயற்கை உணவுகளை (கீரை, புழுக்கள்) சாப்பிட்டு வளர்ந்தது என்று அர்த்தம். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது கூண்டுக்குள் அடைபட்டு சாதாரண தீவனம் சாப்பிட்ட கோழியுடையது.

55
முட்டையின் கெட்ட வாசனையா? நோ பிராப்ளம்!
Image Credit : Getty

முட்டையின் கெட்ட வாசனையா? நோ பிராப்ளம்!

முட்டை சமைத்த பாத்திரங்களில் எவ்வளவு கழுவினாலும் அந்த 'கெட்ட' வாசனை போகவில்லையா? பாத்திரத்தைக் கழுவும் போது கொஞ்சம் கடுகுத்தூள் அல்லது காபித்தூள் தடவி தேய்த்துப் பாருங்கள். வாசனை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
முட்டை நன்மைகள்
குழந்தைகளுக்கான முட்டை உணவு: ஆரோக்கிய நன்மைகள்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dermatologist Tips: சோப்பா? பாடி வாஷா? தோல் மருத்துவர்கள் சொல்வது இதுதான்!
Recommended image2
இளம் பெண்களுக்கான ட்ரெண்டிங் பட்டுப்புடவை பிளவுஸ் பேக் நெக் டிசைன்கள்
Recommended image3
வேசிலினை இப்படி கூட பயன்படுத்தலாமா? இந்த 5 வழிகள் இதுவரை தெரியாம பேச்சே!
Related Stories
Recommended image1
Eggs : முட்டை சாப்பிட்ட உடனே தெரியாம கூட 'எதை' சாப்பிடக் கூடாது? மீறினா நன்மைக்கு பதில் தீமைதான்
Recommended image2
Eggs : முட்டையை இப்படி சமைத்து சாப்பிடாதீங்க! உங்க ஆரோக்கியத்திற்கு டேஞ்சர்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved