MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cleaning Tips: மிதியடியில் உள்ள முடி, அழுக்கை 5 நிமிஷத்துல ஈஸியா எடுக்கலாம்.! இதோ சிம்பிள் டிப்ஸ்.!

Cleaning Tips: மிதியடியில் உள்ள முடி, அழுக்கை 5 நிமிஷத்துல ஈஸியா எடுக்கலாம்.! இதோ சிம்பிள் டிப்ஸ்.!

Doormat Cleaning: வீட்டு மிதியடியை சுத்தம் செய்வது ரொம்ப கஷ்டமா இருக்கா? மிதியடியில் சிக்கியிருக்கும் முடி மற்றும் அழுக்கை வெறும் 5 நிமிடங்களில் நீக்க 3 சூப்பர் டிப்ஸ் இதோ.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 08 2026, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தூசி, மண்ணோடு சேரும் முடிகளும்!
Image Credit : AI Generated

தூசி, மண்ணோடு சேரும் முடிகளும்!

வீட்டிற்குள் வருபவர்கள் செருப்பை மிதியடியில் துடைப்பார்கள். பாத்ரூமில் இருந்து வரும்போது ஈரமும் படியும். இதுமட்டுமல்லாமல், தலைவாரும்போது உதிரும் முடிகளும் மிதியடியில் சிக்கிக்கொள்ளும். இதனால், வெறும் தூசி, மண் மட்டுமல்லாமல், முடிகளும் சேர்ந்து சுத்தம் செய்வதை கடினமாக்குகிறது.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: 3-பின் பிளக்கில் ஒரு பின் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? இது வெறும் டிசைன் கிடையாது.! உயிரைக் காப்பாற்றும் செம இன்ஜினியரிங் ட்ரிக்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இதோ சூப்பரான கிளீனிங் ஹேக்ஸ்
Image Credit : AI

இதோ சூப்பரான கிளீனிங் ஹேக்ஸ்

மிதியடியை தினமும் சுத்தம் செய்வது முக்கியம். ஆனால், எல்லா மிதியடிகளையும் தண்ணீரில் துவைக்க முடியாது. சிலது வீணாகிவிடும். அந்த மாதிரி சமயங்களில், தண்ணீர் பயன்படுத்தாமலேயே மிதியடியில் உள்ள அழுக்கு மற்றும் முடிகளை எளிதாக சுத்தம் செய்யலாம். இதற்கான சில சூப்பர் டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Soft Chapati: சப்பாத்தி சாஃப்ட்-ஆ வரலையா? இந்த ட்ரிக் யூஸ் பண்ணுங்க.! ஹோட்டல் மாதிரி ரவுண்டாவும், செம்ம மிருதுவாகவும் வரும்.!

36
டூத் பிரஷ்
Image Credit : Getty

டூத் பிரஷ்

ஒரு பழைய டூத் பிரஷ்ஷை எடுத்து, மிதியடியில் சிக்கியிருக்கும் முடிகளை அதில் சுருட்டி அல்லது பிரஷ்ஷால் இழுத்து வெளியே எடுக்க முயற்சி செய்யுங்கள். பிரஷ்ஷில் முடிகள் எளிதாக சிக்கி வெளியே வந்துவிடும். தேவைப்பட்டால், கையால்கூட முடிகளை நீக்கலாம்.

இதையும் படியுங்கள்:  Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!

46
வேக்யூம் கிளீனர், ப்ளோ டிரையர்
Image Credit : our own

வேக்யூம் கிளீனர், ப்ளோ டிரையர்

உங்கள் வீட்டில் வேக்யூம் கிளீனர் இருந்தால், அதன் உதவியுடன் மிதியடியில் உள்ள அழுக்கு மற்றும் முடிகளை உறிஞ்சி எடுக்கலாம். இது சின்ன முடிகளைக்கூட எளிதாக நீக்கிவிடும். வேக்யூம் கிளீனர் இல்லை என்றால், ப்ளோ டிரையரை (Blow Dryer) எடுத்து, அதை 'ஹீட் மோடில்' (Heat mode) வைத்து மிதியடி மீது காட்டுங்கள். சூடான காற்றில் முடிகள் பறந்து வெளியே வந்துவிடும்.

இதையும் படியுங்கள்: Soft Chapati: சப்பாத்தி சாஃப்ட்-ஆ வரலையா? இந்த ட்ரிக் யூஸ் பண்ணுங்க.! ஹோட்டல் மாதிரி ரவுண்டாவும், செம்ம மிருதுவாகவும் வரும்.!

56
பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப்பர்
Image Credit : AI Image

பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப்பர்

பிரஷ் அல்லது வேக்யூம் கிளீனர் இல்லை என்றால், பாத்திரம் தேய்க்கும் பழைய ஸ்க்ரப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதை மிதியடியின் மீது லேசாகத் தேய்த்தால் போதும். மிதியடியில் சிக்கிய முடிகள் ஸ்க்ரப்பரில் ஒட்டிக்கொண்டு எளிதாக வந்துவிடும். பிறகு, மிதியடியை நன்றாக உதறினால், மீதமுள்ள தூசியும் வெளியேறிவிடும்.

இதையும் படியுங்கள்:  Onions: இந்தியாவில் வெங்காயம், பூண்டு தடை செய்யப்பட்ட ஒரே நகரம் இதுதான்.! வெங்காயம் பூண்டு வாங்க, விற்க, சாப்பிட தடை.! ஏன் தெரியுமா?

66
துவைக்கும் முறை
Image Credit : freepik

துவைக்கும் முறை

முடிகளை நீக்கிய பிறகு மிதியடியை துவைக்க விரும்பினால், அதன் மீது சோப்பு அல்லது டிடர்ஜென்ட் போட்டு சுமார் 30 நிமிடங்கள் ஊற வையுங்கள். இதனால் ஆழமாக படிந்திருக்கும் அழுக்குகள் இளகி, எளிதாக வெளியேறும். பிறகு, நல்ல தண்ணீரில் மிதியடியை அலசலாம். உங்கள் மிதியடி துவைக்கக்கூடியது என்றால், மென்மையான பிரஷ் கொண்டு லேசாக தேய்த்தும் சுத்தம் செய்யலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Veg Non Veg Symbol: சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட் சைவமா, அசைவமா? கண்டுபிடிக்க புதிய ரூல்ஸ்!
Recommended image2
Thick Eyebrows: அடர்த்தியான கருமையான புருவம் வேண்டுமா? இதோ 6 டிப்ஸ்
Recommended image3
Monkey Menace: குரங்கு தொல்லை ஓவர்! இந்த ஒரு விஷயத்தை செஞ்சா... உங்க வீட்டு பக்கமே வரவே வராது!
Related Stories
Recommended image1
Interesting Facts: 3-பின் பிளக்கில் ஒரு பின் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? இது வெறும் டிசைன் கிடையாது.! உயிரைக் காப்பாற்றும் செம இன்ஜினியரிங் ட்ரிக்.!
Recommended image2
Facts: ஒரு சொட்டு தண்ணி இல்லாம பாத்திரம் கழுவுவாங்க.! பாலைவன மக்களின் சூப்பர் டெக்னிக்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved