MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cleaning Tips: பழைய டைனிங் டேபிளை 'பளபளன்னு' மாத்தணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

Cleaning Tips: பழைய டைனிங் டேபிளை 'பளபளன்னு' மாத்தணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

DIY Home Remedies to Clean and Polish Your Wooden Dining Table: தொடர்ந்து யூஸ் பண்றதால உங்க மர டைனிங் டேபிள் பழைய மாதிரி ஆகிடுச்சா? கெமிக்கல் இல்லாம ஈஸியா நீக்கி, டேபிளை புதுசு மாதிரி ஜொலிக்க வைக்கிறது எப்படினு பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 22 2026, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
DIY Home Remedies to Clean and Polish Your Wooden Dining Table
Image Credit : Freepik

DIY Home Remedies to Clean and Polish Your Wooden Dining Table

டைனிங் டேபிள்ல நாம சாப்பிடுறது மட்டுமில்ல, குடும்பத்தோட பேசி அரட்டை அடிக்கிறோம், குழந்தைங்க படிக்கிறாங்க. இதனால தூசி, சாப்பாட்டு கறை, பிசுக்கு, தண்ணி கறை எல்லாம் படியறது சகஜம். இதனால டேபிளோட பளபளப்பு போயிடும். மரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாம, வீட்டுல இருக்கிற பொருட்களை வெச்சே இதை எப்படி சரிபண்ணலாம்னு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  EB Bill: கரண்ட் பில் அதிகமா வந்துடுச்சா? உடனே இத பண்ணுங்க.! இல்லைனா பெரிய நஷ்டம் உங்களுக்கு தான்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
முதல் ஸ்டெப்: தூசியை துடைப்பது!
Image Credit : Freepik

முதல் ஸ்டெப்: தூசியை துடைப்பது!

முதல்ல டேபிள் மேல இருக்கிற தூசியை துடைக்கணும். இதுக்கு ஒரு சாஃப்ட்டான மைக்ரோஃபைபர் துணியை யூஸ் பண்ணுங்க. மரத்தோட இழை (Grains) போற திசையிலேயே துடைங்க. அப்போதான் தூசி ஈஸியா போகும், டேபிள்ல கீறல் (Scratches) விழாது.

இதையும் படியுங்கள் - Donne Biryani: கர்நாடகா ஸ்பெஷல் 'தொன்னே பிரியாணி'.! ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி?

Related Articles

Related image1
Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!
Related image2
EB Bill: கரண்ட் பில் அதிகமா வந்துடுச்சா? உடனே இத பண்ணுங்க.! இல்லைனா பெரிய நஷ்டம் உங்களுக்கு தான்.!
36
வீட்டிலேயே செய்யலாம் கிளீனிங் லிக்விட்!
Image Credit : Instagram

வீட்டிலேயே செய்யலாம் கிளீனிங் லிக்விட்!

ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணியில, 2-3 சொட்டு பாத்திரம் கழுவுற லிக்விட் சோப் சேர்த்து கலக்குங்க. இந்த தண்ணியில துணியை முக்கி, நல்லா பிழிஞ்சிடுங்க. துணி ஈரமா இருந்தா போதும், ரொம்ப சொதசொதன்னு இருக்கக் கூடாது. இத வெச்சு டேபிளை துடைங்க. பிசுக்கு இருக்கிற இடத்துல கொஞ்சம் அழுத்தி துடைக்கலாம். துடைச்ச உடனே, காய்ந்த துணியால ஈரம் போக துடைச்சிடுங்க.

இதையும் படியுங்கள் - Copper Vessel Cleaning: செப்புப் பாத்திரங்கள் கருப்பா ஆகிடுச்சா? இந்த 5 சீக்ரெட் கிச்சன் டிப்ஸ் போதும்.! புதுசு மாதிரி ஜொலிக்கும்.!

46
கிளீனர் வாங்கும் போது கவனம்!
Image Credit : Pinterest

கிளீனர் வாங்கும் போது கவனம்!

கடையில வுட் கிளீனர் வாங்குறீங்கன்னா, அதுல சிலிகான், அம்மோனியா, ஆல்கஹால் அல்லது மெழுகு (Wax) இல்லைன்னு செக் பண்ணிக்கோங்க. இந்த மாதிரி கெமிக்கல்ஸ் நாளடைவுல மரத்தோட பளபளப்பை எடுத்துடும். கிளீனரை நேரா டேபிள் மேல ஸ்ப்ரே பண்ணாதீங்க. துணியில ஸ்ப்ரே பண்ணி, அப்புறமா டேபிளை துடைங்க.

இதையும் படியுங்கள் - சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!

56
டேபிள் பளபளப்பா இருக்க சில பழக்கங்கள்!
Image Credit : Pinterest

டேபிள் பளபளப்பா இருக்க சில பழக்கங்கள்!

  • சாப்பிடும்போது எப்பவும் பிளேஸ்மேட் (Placemat) அல்லது டேபிள் கிளாத் யூஸ் பண்ணுங்க.
  • சூடான பாத்திரங்களை நேரா டேபிள் மேல வைக்காதீங்க. அதுக்கு டிரைவெட்ஸ் (Trivets) யூஸ் பண்ணுங்க. 
  • டீ, காபி கப்களை வைக்க கோஸ்டர் (Coasters) யூஸ் பண்ணுங்க. இதனால வட்டமா தண்ணி கறை படியாது. 
  • சில மாசத்துக்கு ஒருமுறை, நல்ல வுட் கண்டிஷனர் அப்ளை பண்ணா, மரத்துக்கு ஒரு பாதுகாப்பு லேயர் கிடைச்சு, ரொம்ப நாள் பளபளப்பா இருக்கும்.

இதையும் படியுங்கள் - RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?

66
பிடிவாதமான கறைகளை நீக்குவது எப்படி?
Image Credit : Instagram

பிடிவாதமான கறைகளை நீக்குவது எப்படி?

  • சம அளவு வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரைக் கலந்து, துணியால துடைச்சா பிசுக்கு கறை ஈஸியா போயிடும். 
  • கப் வெச்சதால உருவான தண்ணி கறையை போக்க, ஹேர் டிரையரை குறைஞ்ச சூட்டுல (Low heat) வெச்சு, கறை மேல சில இன்ச் தூரத்துல காட்டுங்க. கறை மங்கினதும், கொஞ்சம் ஃபர்னிச்சர் ஆயில் தடவுங்க.
  • தண்ணி கறை மேல ஒரு பருத்தித் துணியை வெச்சு, அதுக்கு மேல லேசா சூடு பண்ணின அயர்ன் பாக்ஸை சில நொடிகள் வெச்சாலும் கறை மறைஞ்சிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
EB Bill: கரண்ட் பில் அதிகமா வந்துடுச்சா? உடனே இத பண்ணுங்க.! இல்லைனா பெரிய நஷ்டம் உங்களுக்கு தான்.!
Recommended image2
Donne Biryani: கர்நாடகா ஸ்பெஷல் 'தொன்னே பிரியாணி'.! ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி?
Recommended image3
Fan : சீலிங் ஃபேனில் ஜம்முனு காத்து வர எவ்வளவு உயரத்துல மாட்டணும்னு தெரியுமா? 90% பேருக்கு தெரியாத ரகசியம்
Related Stories
Recommended image1
Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!
Recommended image2
EB Bill: கரண்ட் பில் அதிகமா வந்துடுச்சா? உடனே இத பண்ணுங்க.! இல்லைனா பெரிய நஷ்டம் உங்களுக்கு தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved