MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தொப்பையை குறைக்க மட்டுமல்ல.. மா இலைகளில் இவ்வளவு நன்மைகளா?

தொப்பையை குறைக்க மட்டுமல்ல.. மா இலைகளில் இவ்வளவு நன்மைகளா?

மாம்பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் கூட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த மா இலைகள் நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

2 Min read
Author : Ramya s
Published : Sep 02 2024, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Mango Leaves

Mango Leaves

பலருக்கு பிடித்த பழங்களில் ஒன்றான மாம்பழம் சுவையானது மட்டுமல்ல. ஆரோக்கியமானதும் கூட. ஆம். மாம்பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆனால் மா இலைகளில் கூட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா? ஆம். உண்மை தன. மா இலைகளில் வைட்டமின்கள் சி, பி மற்றும் ஏ ஆகியவற்றின் நன்மைகளால் நிரம்பியுள்ளன. அவை பல்வேறு ஊட்டச்சத்துக்களிலும் நிறைந்துள்ளன. மாம்பழ இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனால்கள் அதிகம் இருப்பதால், சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இந்த இலைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தது மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்தும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Mango Leaves

Mango Leaves

மாம்பழ இலைகள் உங்கள் எடை இழப்புக்கும் உதவும்.  மாம்பழ இலைகளில் பப்பெய்ன் என்ற நொதியும், லெப்டின் என்ற ஹார்மோனும் உள்ளன, இவை இரண்டும் செரிமானத்தை அதிகரிக்கும் மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்தும்.

மா இலை சாறு நீரிழிவு மற்றும் உடல் பருமனை நிர்வகிக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த இது சிறந்தது. மா மரத்தின் இலைகளில் அந்தோசயினின்கள் எனப்படும் டானின்கள் உள்ளன, இது ஆரம்பகால நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

37
Mango Leaves

Mango Leaves

மா இலைகளில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஹைபோடென்சிவ் பண்புகள் உள்ளன, மேலும், இலைகள் இரத்த நாளங்களை வலுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த அழுத்த பிரச்சனைகளை மேம்படுத்தவும் உதவும்.

பழங்களைப் போலவே, மா இலைகளிலும் பாலிபினால்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கின்றன, இது செல்களை சேதப்படுத்தும் மற்றும் புற்றுநோய் மற்றும் பல கோளாறுகள் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

47
Mango Leaves

Mango Leaves

தோல் பிரச்சினைகளுக்கும் மாவிலை சாறை பயன்படுத்தலாம். தோலில் ஏற்படும் தீக்காயங்கள் மற்றும் வெடிப்புகளை குணப்படுத்த அவற்றைப் பயன்படுத்தலாம். , மா இலை சாறில் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் உள்ளதால் தோல் சுருக்கங்களையும் போக்கலாம்.

மா இலைகளில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, இது இள நரையை ஏற்படுவதை தடுக்கிறது. வைட்டமின்கள் சி மற்றும் ஏ போன்ற சத்துக்கள் இருப்பதால் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது .

57
Mango Leaves

Mango Leaves

மா இலைகளில் டெர்பெனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளன, அவை நோய்களிலிருந்து பாதுகாக்கும் மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராடும் தாவர கலவைகள் ஆகும். உண்மையில், மா இலைகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அல்சைமர் போன்ற நிலைகளில் இருந்து உங்கள் மூளையைப் பாதுகாக்கிறது..

 

 

67
Mango Leaves

Mango Leaves

மா இலைகளின் சாறு நீரிழிவு மற்றும் உடல் பருமனை கட்டுப்படுத்தும். இது பல்வேறு சேர்மங்களைக் கொண்டுள்ளது, இது வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஃபிளாவனாய்டுகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கிறது. இதன் மூலம் உங்கள் தொப்பையும் வேகமாக குறைகிறது.

மா இலைகளில் உடல் கொழுப்பை குறைக்கும் சில பண்புகள் உள்ளன. இவை முக்கிய உறுப்புகள் மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பைச் சுற்றி குவிந்துள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.

77
Mango Leaves

Mango Leaves

மா இலைகளை உட்கொள்வதற்கான பொதுவான முறைகளில் ஒன்று தேநீர். மா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி குடிக்கலாம். மேலும்  பலர் மா இலைகளை பொடியாக செய்து வைத்து அதை தண்ணீரில் கலந்து பானமாக உட்கொள்ளலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Broken Heart Syndrome: கெட்ட செய்தி கேட்டதும் மாரடைப்பு வருமா? இது சினிமா இல்லை நிஜம்!
Recommended image2
வீட்டில் கொத்துக் கொத்தாக பச்சை மிளகாய் காய்க்க வேண்டுமா? இந்த எளிய டெக்னிக்கை ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
Diwali Veg Recipe: தீபாவளிக்கு இந்த வாழைப்பூ புலாவ் செஞ்சு அசத்துங்க! பிரியாணி தோத்துடும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved