இதுக்கு பேரு தான் பழிக்கு பழி.. ரோஹித்திடம் செய்த சத்தியம்.. வேங்கை மகனாய் டெல்லியை அசைத்த வீரரின் ஸ்கெச்ட்ச்

First Published 11, Nov 2020, 11:00 AM

மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான பவுலிங் முன் டெல்லி அணியின் பேட்டிங் மொத்தமாக சுருண்டது. அதற்கு காரணம் மின்னல் மன்னன் போல்ட்

பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி அணி பவுலிங்கிலும் சொதப்பி . இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டிற்கு 156 ரன்கள் எடுத்தது

முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் இருந்து மோசமாக தள்ளாடியது. முக்கியமாக பும்ரா, போல்ட் ஆகியோரின் ஓவரில் பேட்டிங் செய்ய முடியாமல் டெல்லி கடுமையாக திணறியது. இன்னொரு பக்கம் மும்பை அணியில் இன்று ஆடிய ஜெயந்த் யாதவ் ஓவரிலும் டெல்லி பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினார்கள்

இதில் அதிகம் கவனிக்க வேண்டியவர்.. மும்பை அணியின் டிரெண்ட் போல்ட்தான். இவர்தான் மொத்தமாக டெல்லி அணியின் அஸ்திவாரத்தையே அசைத்தது. முதல் ஓவரிலேயே ஸ்டோய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தி, அவரை டக் அவுட் செய்தார். இவர் போட்ட அடுத்த ஓவரிலேயே ரஹானே விக்கெட்டை எடுத்தார்

மொத்தமாக 4 ஓவர் வீசிய போல்ட் 30 ரன்கள் கொடுத்தார். 2 விக்கெட்டுகளை பவர் பிளேவில் எடுத்தவர்.. அடுத்து 18வது ஓவரில் ஹெட்மேயர் விக்கெட்டையும் எடுத்தார். இந்த தொடரில் இரண்டு லீக், ஒரு பிளே ஆப், தற்போது பைனல் என்று நான்கு போட்டிகளில் மும்பையை டெல்லி எதிர்கொண்டு இருக்கிறது. நான்கு போட்டியிலும் போல்ட் இப்படித்தான் பந்து வீசி உள்ளார்

டெல்லிக்கு எதிரான நான்கு போட்டியிலும் முதல் ஓவரிலேயே போல்ட் விக்கெட் எடுத்துள்ளார். இதனால்தான் மும்பையிடம் ஒவ்வொரு முறையும் டெல்லி மோசமாக தோல்வி அடைந்தது. டெல்லி அணியில் இருந்து கடந்த வருடம்தான் போல்ட் வெளியேற்றப்பட்டார். மிகவும் சிறப்பாக் ஆடினாலும் போல்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.. அவரை ஏலம் எடுத்த மும்பை அணி.. டெல்லியை அடித்து சாய்த்து உள்ளது.