வாழ்த்துக்கள் "Mahi Bhai".. என் ரெக்கார்டை நீங்க முறியடிச்சதுல ரொம்ப சந்தோஷம்..! தோனிக்கு ரெய்னா வாழ்த்து

First Published 2, Oct 2020, 8:21 PM

ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டிய தோனிக்கு சுரேஷ் ரெய்னா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. இந்த போட்டி தோனியின் ஐபிஎல் கெரியரில் 194வது போட்டி. இதன்மூலம் ஐபில்லில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

193 ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருந்த சுரேஷ் ரெய்னா தான், அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரராக இருந்தார். அவர் இந்த சீசனில் ஆடாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திடீரென இந்தியாவிற்கு திரும்பினார்.

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால் விலகினார் என்றும், இனிமேல் சிஎஸ்கே அணிக்காக ஆடமாட்டார் என்றும் கூறப்பட்டுவருகிறது. ரெய்னாவை சிஎஸ்கே அணி இந்த சீசனில் மிகவும் அதிகமாக மிஸ் செய்கிறது என்பது மட்டும்  நிஜம்.

இந்நிலையில், ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற தனது சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய தோனிக்கு, ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தோனிக்கு வாழ்த்து தெரிவித்து ரெய்னா பதிவிட்ட டுவீட்டில், ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள் Mahi Bhai.. எனது ரெக்கார்டை நீங்கள் முறியடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இன்றைய போட்டியில் வெற்றி பெறவும் கோப்பையை வெல்லவும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ரெய்னா இந்த சீசனிலிருந்து விலகியதால், தோனிக்கும் ரெய்னாவுக்கும் இடையே மனவருத்தம் இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று காட்டியுள்ளார் ரெய்னா. ஒருவேளை அப்படி காட்டுவதற்கான முயற்சியாகக்கூட இந்த டுவீட் இருக்கலாம்.

அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் தோனி(194), ரெய்னா(193) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா(192) உள்ளார்.

2008லிருந்து ஐபிஎல்லில் ஆடிவரும் தோனி, சிஎஸ்கே அணி தடையில் இருந்த 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசன்களில் மட்டும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

loader