ஐபிஎல் 2020: இன்றைய போட்டியில் SRH vs RCB பலப்பரீட்சை.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

First Published 21, Sep 2020, 4:28 PM

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசனின் 3வது போட்டி இன்று துபாயில் நடக்கிறது. டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தான் இந்த சீசனிலும் களமிறங்குகிறது. இந்த சீசனில் ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் ஆகிய வீரர்களை அணியில் எடுத்திருப்பதால், வலுவான காம்பினேஷனுடன் திகழ்வதாக கேப்டன் கோலி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் ஆடும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, விராட் சிங், விஜய் சங்கர், அப்துல் சமத், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல்/சந்தீப் ஷர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெய்ன், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.

loader