அடி பொலி லாலேட்டா இனி ipl ல 8 டீம் இல்ல 9 டீம் BCCI யிடம் IPL புது அணி உரிமத்திற்காக முட்டி மோதும் மோகன்லால்.!

First Published 13, Nov 2020, 8:10 AM

ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு புதியதாக இன்னொரு அணியும் இடம்பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 8 அணிகள் உள்ள நிலையில், அடுத்த ஆண்டில் 9 அணிகளுடன் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஒன்பதாவது அணி குஜராத் பெயரில் செயல்படலாம் என தகவல் பரவி வரும் நிலையில், இந்த அணியை மலையாள நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இந்த சீசனின் இறுதி போட்டியைக் காண மோகன்லால் துபாய் வந்த நிலையில், அதற்கடுத்த நாட்களில் புதிய அணி உருவாகவுள்ளதாக கூறப்பட்டது.

புதிதாக அணி உதயமானால், அந்த அணி குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும். அதனைத் தொடர்ந்து, அதிக விலை கொடுப்பவர்களுக்கு அணியின் உரிமம் வழங்கப்படும். எனினும், புதிய அணி குறித்து அறிந்து கொள்ள வேண்டி அவர் துபாய் சென்றிருக்கலாம் என்றும் தகவல் கூறுகிறது

ஐபிஎல் இறுதி போட்டியைக் காண வேண்டி மலையாள சூப்பர்ஸ்டாரான நடிகர் மோகன்லால் வந்துள்ளார். அவரை பல முறை போட்டிக்கு இடையே காண்பித்ததால் அவரது ரசிகர்கள் மிகவும் குதூகலத்தில் உள்ளனர். இதன் காரணமாக, அவர் மைதானத்திற்கு அருகே நிற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து வரும் நிலையில், அதிகம் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடருக்கான அறிவிப்பு வெளியாகும் போது ஒன்பதாவது அணி குறித்தும், அந்த அணியை நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளாரா என்பது குறித்தும் உறுதிபட தகவல் வெளியாகலாம்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது