ஐபிஎல் 2020: நொண்டிச்சாக்குலாம் சொல்ல விரும்பல; டெல்லி கேபிடள்ஸின் தோல்விக்கு இதுதான் காரணம்! அதான்டா பாண்டிங்

First Published 30, Sep 2020, 6:22 PM

முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோற்றது குறித்து டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணி, பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், அலெக்ஸ் கேரி, ஹெட்மயர், ரபாடா என இளமையும், ரஹானே, தவான், அஷ்வின், அமித் மிஷ்ரா, இஷாந்த் சர்மா, அக்ஸர் படேல் என அனுபவமும் கலந்த சிறந்த அணியாக திகழ்கிறது.

டெல்லி கேபிடள்ஸ் அணியின் மற்றொரு பெரிய பலம், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். 2 உலக கோப்பைகளை அடுத்தடுத்து வென்ற சர்வதேச கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் ரிக்கி பாண்டிங். மிகச்சிறந்த கிரிக்கெட் மூளையான பாண்டிங், டெல்லி கேபிடள்ஸ் அணியில் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலம்.

டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனின் முதல் போட்டியில் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்பின்னர் 2வது போட்டியில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 163 ரன்கள் என்ற இலக்கை அடிக்கமுடியாமல் தோற்றது.

இந்நிலையில், சன்ரைசர்ஸிடம் அடைந்த தோல்வி குறித்து பேசியுள்ள டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் பேர்ஸ்டோவும் அருமையாக ஆடினர். சிங்கிள் ரொடேட் செய்து சிறப்பாக ஆடினர். இலக்கு கடினமானது அல்ல. அபிஷேக் சர்மாவின் கடைசி 2 ஓவர்களை டார்கெட் செய்து அடிப்பதுதான் திட்டம். ஆனால் அது முடியாமல் போனது. அணியில்  சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

2வது இன்னிங்ஸில் ஆடுகளத்தின் தன்மை சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அப்படி நடக்காதது, கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் இதுபோன்ற நொண்டிச்சாக்கெல்லாம் சொல்ல நான் விரும்பவில்லை. நாங்கள் சன்ரைசர்ஸ் அளவிற்கு சரியாக ஆடவில்லை; அதனால் தான் தோற்றோம். வெறும் 15 ரன்கள் தான் குறைவு. அதுவும் பவர்ப்ளேயில் அடித்திருக்க வேண்டிய ரன். அதுகுறித்து நாங்கள் பேசுவோம். ஆனால் தோல்விக்கு எந்த தனிப்பட்ட வீரரையும் குறைகூற முடியாது. ஒரு அணியாக சன்ரைசர்ஸிடம் தோற்றுவிட்டோம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

loader