ஐபிஎல் 2020: இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்ளும் ஆர்சிபி.. இந்த சீசனிலாவது திருந்துவாரா கோலி..?

First Published 24, Sep 2020, 2:37 PM

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆர்சிபி அணியை பார்ப்போம்.

ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலேயே களமிறங்கி, ஆனால் ஏமாற்றத்துடனேயே திரும்புவதை வழக்கமாக வைத்துள்ள ஆர்சிபி அணி, இந்த சீசனில் முதல் போட்டியிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு சீசனிலுமே, ஆர்சிபி அணி நிரந்தரமாக ஒரு அணி காம்பினேஷனுடன் இறங்கவே இறங்காது. தொடர்ச்சியாக வீரர்களை ஆடும் லெவனில் சேர்ப்பதும் நீக்குவதுமாகவே இருந்து வந்துள்ளது. வலுவான அணியை கட்டமைக்காததுதான் அந்த அணியின் தோல்விகளுக்கு காரணம்.

அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் டெத் பவுலிங் எப்போதுமே சிறந்ததாக இருந்ததில்லை. அதனால் அந்த அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும், தோல்வியை சந்தித்து வந்தது. ஆனால், இந்த சீசனில் முதல் போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொண்ட ஆர்சிபி அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டது. உமேஷ் யாதவை தவிர அந்த அணியில் அனைவருமே ரன்களை வாரி வழங்காமல் கட்டுக்கோப்புடனேயே வீசினர்.

இளம் வீரர் தேவ்தத் படிக்கல் சன்ரைசர்ஸுக்கு எதிராக அருமையாக ஆடினார். கோலி, டிவில்லியர்ஸ், ஃபின்ச் என பெரும் அனுபவம் வாய்ந்த அதிரடி பேட்டிங் படையே ஆர்சிபியில் உள்ளது. மேலும் ஸ்டெய்ன், சைனி என ஃபாஸ்ட் பவுலிங்கும் நன்றாகவே உள்ளது.

எனவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், முதல் போட்டியில் ஆடிய அதே வின்னிங் காம்பினேஷனுடனேயே ஆர்சிபி களமிறங்கலாம். ஆர்சிபி அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.

வழக்கமாக ஒவ்வொரு போட்டியிலும் ஆடும் லெவனை மாற்றிக்கொண்டே இருக்கும் ஆர்சிபி கேப்டன் கோலி, இந்த சீசனில் வெற்றிகரமாக தொடங்கியுள்ள நிலையில், இந்த முறையாவது வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அதே அணியுடன் இறங்குகிறாரா என்று பார்க்க வேண்டும். இன்றைக்கு பெரும்பாலும் அதே அணி காம்பினேஷனுடன் தான் ஆர்சிபி களமிறங்கும் வாய்ப்புள்ளது. இன்றைக்கும் அணி காம்பினேஷனை மாற்றினார் என்றால், கோலியை மாதிரி மோசமான கேப்டன் இருக்கவே முடியாது. ஆனால் அப்படி செய்யமாட்டார் என நம்பலாம்.

ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், ஜோஷ் ஃபிலிப்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், டேல் ஸ்டெய்ன், யுஸ்வேந்திரர் சாஹல்.

loader