ஐபிஎல் 2020: நான் இன்றைய போட்டியில் ஆடுகிறேன்.. உறுதி செய்த அதிரடி வீரர்..! ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்

First Published 27, Sep 2020, 3:32 PM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடிய முதல் போட்டியில் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இறங்குகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேபிடள்ஸிடம் தோற்றாலும், ஆர்சிபியை அடித்து நொறுக்கி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ராகுல், மயன்க், பூரான், மேக்ஸ்வெல் என அதிரடி பேட்டிங் படை இருந்தாலும், அதை மிஞ்சுமளவிற்கு, பட்லர், சாம்சன், ஸ்மித் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரும் வலுவாக உள்ளது.

சிஎஸ்கேவிற்கு எதிரான கடந்த போட்டியில் ஆடிராத, அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர், பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடுகிறார். அதை அவரே உறுதி செய்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் ஆடவில்லை.

ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால், கண்டிப்பாக பெரிய ஸ்கோர் மேட்ச்சாகவே அமையும். இங்கிலாந்து அணிக்காக அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அருமையாக ஆடி செம ஃபார்மில் உள்ள பட்லர், இன்றைய போட்டியில் ஆடுவதால், சிறிய ஷார்ஜா மைதானத்தில் கண்டிப்பாக சிக்ஸர் மழை பொழிந்து வாணவேடிக்கை நிகழ்த்துவார் என்பதில் சந்தேகமேயில்லை.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டேவிட் மில்லர் நீக்கப்பட்டு ஜோஸ் பட்லர் ஆடுகிறார். இந்த ஒரு மாற்றத்தை தவிர ஆடும் லெவன் காம்பினேஷனில் வேறு மாற்றம் எதுவும் செய்யப்படாது. பட்லர், சாம்சன், ஸ்மித், ஜெய்ஸ்வால் என சிறந்த அதிரடி பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ராபின் உத்தப்பா, ராகுல் டெவாட்டியா, டாம் கரன், ரியான் பராக், ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனாத்கத்.

loader