MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• ஐபிஎல் 2020: முக்கியமான கட்டத்தில் ஆர்சிபிக்கு கடும் பின்னடைவு..! நட்சத்திர வீரருக்கு காயம்

ஐபிஎல் 2020: முக்கியமான கட்டத்தில் ஆர்சிபிக்கு கடும் பின்னடைவு..! நட்சத்திர வீரருக்கு காயம்

லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்கும் முக்கியமான நேரத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு கடும் பின்னடைவாக அமைந்துள்ளது.

1 Min read
Author : karthikeyan V
Published : Oct 26 2020, 09:04 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆர்சிபி அணி, இந்த சீசனில் அருமையாக ஆடி கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

27

இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என அனைத்து விதத்திலும் நல்ல காம்பினேஷனை கொண்ட வலுவான அணியாக திகழும் ஆர்சிபி, 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.

37

இந்த சீசனில் நன்றாக ஆடிவந்த ஆர்சிபி அணி, சிஎஸ்கேவிற்கு எதிராக படுமோசமாக தோற்றது. ஆர்சிபி அணிக்கு எஞ்சிய 3 போட்டிகளும் முக்கியமான போட்டிகள். அடுத்த போட்டியில் ஆர்சிபி அணி, சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி காயத்தால் அவதிப்படுகிறார்.

47

இந்த சீசனில் ஆர்சிபி அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி. 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய சைனி, பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் அருமையாக வீசி ஆர்சிபி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் சைனி.

57

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில், ஃபீல்டிங் செய்யும்போது அவரது வலது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கை பவுலரான அவருக்கு, அவர் பந்துவீசும் கையிலேயே அடிபட்டிருப்பதால் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம்.

67

நல்ல வேளையாக, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரை பெற்றிருப்பதால், உடனடியாக சைனிக்கு தையல் போடப்பட்டதாகவும், ஆனாலும் அவர் அடுத்த போட்டியில் ஆடுவது குறித்து உறுதியாக எதையும் சொல்லமுடியாது என்றும்  ஆர்சிபி அணியின் ஃபிசியோதெரப்பிஸ்ட் தெரிவித்துள்ளார்.

77

நல்ல பேட்டிங் டெப்த்தையும், அதிரடி மன்னர்களை அதிகமாக கொண்ட மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சைனி ஆடவில்லையென்றால், அது ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
Recommended image2
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்
Recommended image3
நீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved