கண்ணன் தேவன் டீ பொடி.. நடராஜன் வீட்டில் நல்ல செய்தி வந்துருச்சு மேளம் அடி.. அடி..!

First Published 9, Nov 2020, 8:38 AM

சேலத்தை சின்னம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் அணி இறுதி ஓவர்களில் நடராஜனையே நம்பி உள்ளது. இறுதி ஓவர்களில் நடராஜன் வீசும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் பலர் திணறி வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடருக்காக தற்போது துபாயில் இருக்கும் நடராஜன் இதனை முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கூடுதல் வீரர்கள் பட்டியலில் நடராஜன் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் கிடைத்தது, பெண் குழந்தை பிறந்தது என நடராஜன் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

நடராஜன் மற்றும் அவரது மனைவி இருவரும் தற்போது பெற்றோர்களாக மாறப்போகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இன்று காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த வெற்றி அந்த குழந்தைக்கு தான் சேரும் இப்படி ஒரு சிறந்த பரிசை அந்த குழந்தைக்கு கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் டேவிட் வார்னர்

கஷ்டமான நேரத்தில் ஹைதராபாத் அணியை இவர் காப்பாற்றி இருக்கிறார். அணியில் இருக்கும் வில்லியம்சன் இவரை.. மச்சான் என்று அழைப்பதும், கீப்பர் பிரைஸ்டோ.. இவரை கமான் நட்டி என்று அழைப்பதும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

அணியின் கேப்டன் வார்னர் இவரை பெரிய அளவில் மதிக்கிறார். அதேபோல் இவருக்கு அணியில் முழு சுதந்திரமும் வழங்கி உள்ளார்.