மேட்ச் வின்னருக்கு ரெஸ்ட் கொடுத்த MI.. தாறுமாறான மாற்றங்களுடன் DC

First Published 31, Oct 2020, 3:34 PM

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொல்லார்டு ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட மும்பை இந்தியன்ஸும், பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ள டெல்;லி கேபிடள்ஸும் மோதுகின்றன.

தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, வெற்றி பெற்று கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

இந்த போட்டிக்கான டெல்லி கேபிடள்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில போட்டிகளில் பிரேக் கொடுக்கப்பட்டிருந்த பிரித்வி ஷா, புத்துணர்ச்சியுடன் இன்று களமிறங்குகிறார். அவர் சேர்க்கப்பட்டதால், ரஹானே நீக்கப்பட்டுள்ளார்.

அக்ஸர் படேலுக்கு பதிலாக ஸ்பின்னர் பிரவீன் துபே இன்றைய போட்டியில் ஐபிஎல்லில் அறிமுகமாகிறார். ஆர்சிபி அணியில் வலையில் பந்துவீசும் பவுலராக இருந்த பிரவீன் துபேவை, காயத்தால் ஐபிஎல்லில் இருந்து விலகிய அமித் மிஷ்ராவுக்கு பதிலாக டெல்லி அணி எடுத்திருந்த நிலையில், இன்று அவர் தனது முதல் போட்டியில் அறிமுகமாகிறார்.

துஷார் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக ஹர்ஷல் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்வின், ஹர்ஷல் படேல், பிரவீன் துபே, ரபாடா, நோர்க்யா.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மும்பை அணியின் பவர் ஹிட்டரும் மேட்ச் வின்னருமான ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு, ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல, பாட்டின்சனுக்கு பதிலாக நேதன் குல்ட்டர்நைல் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

டி காக்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு(கேப்டன்), ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், குல்ட்டர்நைல், பும்ரா, போல்ட்.