MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• MI vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்

MI vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

2 Min read
karthikeyan V
Published : Oct 04 2020, 03:22 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.

28

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

38

ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால், அங்கு ஆடும் ஆட்டங்களில் 220க்கும் அதிகமான ரன்கள் அசால்ட்டாக அடிக்கப்படுகின்றன. அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய 2 அணிகளிலுமே பவர் ஹிட்டர்கள் அதிகமாக இருப்பதால் சிக்ஸர் மழை உறுதி.

48

மும்பை இந்தியன்ஸ் அணி பெரும்பாலும் முதலில் பேட்டிங் ஆடி, பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணியை அதை தடுக்க விடாமல் தடுப்பதுதான் அந்த அணிக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளது. அதிலும், ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால், அழுத்தம் இல்லாமல் முதலில் பேட்டிங் ஆடிய பெரிய ஸ்கோரை அடித்து, சன்ரைசர்ஸுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பேட்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித் சர்மா.

58

மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது.

68

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, பாட்டின்சன், டிரெண்ட் போல்ட், ராகுல் சாஹர், பும்ரா.

78

ஆனால் சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த போட்டியில் காலில் காயம் ஏற்பட்டதால் புவனேஷ்வர் குமார் இந்த போட்டியில் ஆடவில்லை. கலீல் அகமதுவும் இந்த போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர்கள் சந்தீப் ஷர்மா மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

88

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், டி.நடராஜன்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
Recommended image2
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்
Recommended image3
நீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved