ஐபிஎல்லில் எங்கள் அணியின் மிகச்சிறந்த சீசன் இதுதான்..! மும்பை இந்தியன்ஸ் ஓனர் ஆகாஷ் அம்பானி செம ஹேப்பி

First Published 16, Nov 2020, 3:08 PM

ஐபிஎல்லில் 13 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த சீசன் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகச்சிறந்த சீசன் என அந்த அணியின் ஓனர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் 13 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இந்த சீசனில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது மும்பை இந்தியன்ஸ்.

இந்நிலையில், இந்த சீசன் குறித்து பேசிய அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, வெற்றி, தோல்வியை பொறுத்தமட்டில் எங்களுக்கு கடந்த சீசனும் இந்த சீசனும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் இந்த சீசனில் எங்கள் அணி ஆடிய விதம், ஆட்டத்தின் தரம் ஆகியவை அபாரமானது. இந்த சீசனில் எங்கள் அணியின் திட்டத்தை களத்தில் மிகச்சிறப்பாக செயல்படுத்தினர் வீரர்கள். 13 சீசனில் இந்த சீசன் தான் எங்கள் அணியின் மிகச்சிறந்த சீசன் என்று ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் மும்பை அணி மிக அருமையாக ஆடியது. லீக் சுற்றில் தொடர் வெற்றிகளின் மூலம் முதல் அணியாக பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற மும்பை அணி, தகுதிச்சுற்றில் டெல்லி அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. இறுதி போட்டியிலும் டெல்லியை அசால்ட்டாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த சீசனில் மும்பை அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே மிகச்சிறப்பாக செயல்பட்டு எதிரணிகளின் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.