ஐபிஎல் 2020: முதல் தகுதிச்சுற்று போட்டி #MIvsDC இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷன்

First Published 5, Nov 2020, 2:29 PM

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடக்கிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்திருந்த மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் இன்று நடக்கும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மோதுகின்றன.

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டியில் தோற்கும் அணிக்கு இறுதி போட்டிக்கு முன்னேற மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டியில் தோற்கும் அணி, எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன், 2வது தகுதிச்சுற்று போட்டியில் மோதும்.

ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீண்டு, சன்ரைசர்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆடினார். எனவே இன்றைய போட்டியிலும் ரோஹித் சர்மா தலைமையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசன் முழுவதும் ஆடிய அணி காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். ரோஹித், டி காக் தொடக்க வீரர்கள். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஃபினிஷர்கள் பொல்லார்டு, பாண்டியா பிரதர்ஸ்.

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, போல்ட்டுடன் 3வது பவுலராக பாட்டின்சன் தான் ஆடுவார். நேதன் குல்ட்டர்நைலுக்கு அணியில் இடம் கிடைக்காது. ஸ்பின்னராக க்ருணல் பாண்டியாவுடன் ராகுல் சாஹர்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), டி காக்(விக்கெட் கிப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரஹானே வந்த பிறகு பேட்டிங் ஆர்டர் நிலைத்தன்மையை பெற்றுள்ளது. எனவே ரஹானே கண்டிப்பாக ஆடுவார். ஆர்சிபிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் டெல்லி கேபிடள்ஸ் அணி களமிறங்கும்.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், அஷ்வின், டேனியல் சாம்ஸ், ரபாடா, அன்ரிக் நோர்க்யா.