அந்த லிஸ்ட்ல படிக்கல் பேரு இருக்கட்டும் முக்கியமா இந்த லிஸ்ட்ல கேஎல் ராகுல் 2020 ஐபிஎல் விருதுகள் லிஸ்ட்!

First Published 11, Nov 2020, 7:40 AM

2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை ட்ரென்ட் போல்ட் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ரோஹித் சர்மா அரைசதம் அடித்த போதும் ஆட்டநாயகன் விருது போல்ட்-டுக்கு வழங்கப்பட்டது

இந்த சீசனின் கேம் சேஞ்சர் விருதை கேஎல் ராகுல் வென்றார். சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை கீரான் பொல்லார்டு வென்றார். அவர் இந்த சீசனில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 191.42 ஆகும். இதுவே இந்த சீசனில் அதிகம்

வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இளம் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் வென்றார். அவர் இந்த தொடரில் ஐந்து அரைசதம் அடித்து 473 ரன்கள் குவித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 124 ஆகும். மும்பை அணி பேர்பிளே விருதை வென்றது.

அதிக சிக்ஸ் அடித்த இஷான் கிஷன் இந்த சீசனின் அதிக சிக்ஸ் அடித்த வீரருக்கான விருதை வென்றார். அவர் 30 சிக்ஸ் அடித்து இருந்தார். பவர்பிளேயர் விருதை பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய ட்ரென்ட் போல்ட் வென்றார்.

அதிக ரன் எடுத்த வீரராக கேஎல் ராகுல் ஆரஞ்ச் கேப்பை தொப்பியை வென்றார். அவர் 670 ரன்கள் குவித்து இருந்தார். அதிக விக்கெட் வீழ்த்திய டெல்லி அணியின் காகிசோ ரபாடா பர்ப்பிள் தொப்பியை வென்றார். அவர் 30 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்

அதிக மதிப்புமிக்க வீரர் விருதை ஜோப்ரா ஆர்ச்சர் வென்றார். புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான அவர் 20 விக்கெட்கள், 175 டாட் பால்கள், 5 கேட்ச் மற்றும் 10 சிக்ஸ் உடன் இந்த விருதை வென்றார்.

loader