ஐபிஎல் 2020: சிக்கல் இருக்குனு தெரிந்தும் தீர்க்காத கேகேஆர்.. உத்தேச ஆடும் லெவன்

First Published 26, Sep 2020, 5:32 PM

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று அபுதாபியில் நடக்கும் போட்டியில் கேகேஆரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் மோதும் இரு அணிகளுமே அதன் முதல் போட்டியில் தோற்றன. சன்ரைசர்ஸ் ஆர்சிபியிடமும், கேகேஆர் மும்பை இந்தியன்ஸிடமும் தோற்றன. அதனால் இரு அணிகளுமே முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

முதல் போட்டியில் அடைந்த தோல்வியை பொறுத்தமட்டில், கேகேஆரின் தோல்விதான் படுமோசமான தோல்வி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி, மும்பை இந்தியன்ஸிடம் 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது கேகேஆர்.

கடந்த சீசனில் நடந்ததைப் போலவே, ஆரம்பத்தில் மந்தமாக ஆடிவிட்டு, ரசல் களத்திற்கு வரும்போது, குறைந்த பந்தில் பெரிய டார்கெட்டை அவர் மீது சுமத்துவதால், அவர் மீதான அழுத்தம் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அதிகரித்தது. எனவே அந்த சிக்கலை இந்த போட்டியிலாவது கேகேஆர் கலைகிறதா என்று பார்க்க வேண்டும்.

முதல் போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் கேகேஆர் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டுமே தவிர, ஆடும் லெவனில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சிறந்த வீரர்களை கொண்ட நல்ல காம்பினேஷனாகவே உள்ளது.

கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

சுனில் நரைன், ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், நிகில் நாயக், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, சந்தீப் வாரியர், குல்தீப் யாதவ்.

loader