ஐபிஎல் 2020: KKR vs MI மும்பை இந்தியன்ஸ் வயிற்றில் புளியை கரைக்கும் புள்ளிவிவரம்.. அபுதாபியில் ஆப்பு யாருக்கு?

First Published 23, Sep 2020, 6:57 PM

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸும் மோதவுள்ள நிலையில், இரு அணிகளும் மோதிய பழைய போட்டிகளின் முடிவுகளையும் சில முக்கியமான தகவல்களையும் தெரிந்துகொள்வோம்.

ஐபிஎல் 13வது சீசனில் அபுதாபியில் இன்று நடக்கும் ஐந்தாவது போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என அனைத்துவகையிலும் சமபலம் வாய்ந்த அணிகள். ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு அதிரடியான பேட்டிங் ஆர்டரை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கும் நிலையில், ஷுப்மன் கில், சுனில் நரைன், இயன் மோர்கன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல் என கேகேஆரும் மிரட்டலான பேட்ஸ்மேன்களை பெற்றிருக்கின்றன. டிரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸுக்கென்றால், கேகேஆருக்கு கம்மின்ஸ் இருக்கிறார். இவ்வாறு இரு அணிகளுமே சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இரு அணிகள் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் வெற்றி விகிதம் குறித்த புள்ளி விவரங்களை பார்ப்போம். இதுவரை இரு அணிகளும் மொத்தமாக 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 19 முறை மும்பை இந்தியன்ஸும் வெறும் ஆறு முறை மட்டுமே கேகேஆரும் வென்றிருக்கின்றன.

இன்றைய போட்டி அபுதாபியில் நடக்கவுள்ளது. அபுதாபியை பொறுத்தமட்டில், இரு அணிகளும் ஏற்கனவே 2014ல் இந்த மைதானத்தில் மோதியுள்ளன. அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அபார வெற்றியை பெற்று, இந்த குறிப்பிட்ட மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட இதே கோர் வீரர்களை கொண்ட அணி தான் அங்கு 2014ல் மோதியது.

எனவே பேட்டிங், பவுலிங், கண்டிஷன் ஆகியவற்றின் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸுக்கான வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது.

புள்ளி விவரங்களை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது. இன்றைய போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி கடுமையாக இருக்கும்.

loader