ஐபிஎல் 2020: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு வீரர் சீசனிலிருந்து முழுவதுமாக விலகல்; கேகேஆருக்கு மரண அடி

First Published 7, Oct 2020, 4:09 PM

ஐபிஎல் 13வது சீசனிலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேகேஆர் அணியின் வெளிநாட்டு வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் இருக்கும் கேகேஆர் அணி, இன்றைய போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.

4 மிகச்சிறந்த வெளிநாட்டு வீரர்களை கொண்ட அணிகளில் ஒன்று கேகேஆர். ஆண்ட்ரே ரசல், இயன் மோர்கன், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே இந்த சீசனில் கேகேஆர் அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். இவர்களில் ஒருவருக்கு காயமன்றி வேறு காரணத்திற்காக மற்ற வெளிநாட்டு வீரர் யாருக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்காது.

ஆனாலும் இந்த சீசனில் கேகேஆர் அணியின் ஹாரி கர்னுக்கு பதிலாக அந்த அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட அமெரிக்க ஃபாஸ்ட் பவுலர் அலி கான் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஹாரி கர்னி காயத்தால் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார். இதையடுத்து அலி கான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன்மூலம் ஐபிஎல்லில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார் அலி கான். அவருக்கு இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்காத நிலையில், காயம் காரணமாக ஆடாமலேயே இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார்.

காயம் காரணமாக அலி கான் இந்த சீசனிலிருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்க கிரிக்கெட் வீரரான அலி கான், பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். 18வது வயதில் அமெரிக்காவிற்கு சென்று, அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, அமெரிக்காவிற்காக ஆடிவருகிறார். ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடியுள்ள அலி கான், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், கனடா க்ளோபல் டி20 லீக், அபுதாபி டி10 லீக், வங்கதேச பிரீமியர் லீக் உள்ளிட்ட உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

loader