நீயா நானா போட்டியில் மோதும் #KKRvsRR கேகேஆர் அணியில் 10 பேர் கன்ஃபாம்.. ஒரு இடத்திற்கு 3 பேருக்கு இடையே போட்டி

First Published 1, Nov 2020, 6:31 PM

கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசனில், 13 போட்டிகளில் தலா 12 புள்ளிகளுடன் ஒரேமாதிரியான நிலையில் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் அந்த இரு அணிகளும் மோதுகின்றன.

வெற்றி கட்டாயத்தில் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இந்த போட்டி துபாயில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த 2 போட்டிகளிலும் பென் ஸ்டோக்ஸின் அதிரடியான பேட்டிங்கால் தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்று நம்பிக்கையுடன் களம் காணும் ராஜஸ்தான் அணி, அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஸ்மித்(கேப்டன்), பட்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.

கேகேஆர் அணியில் 10 வீரர்கள் உறுதி. பாட் கம்மின்ஸ், ஃபெர்குசன் ஆகிய இருவருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக யார் ஆடுவார் என்பது மட்டுமே கேள்விக்குறி. பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி, நாகர்கோட்டி ஆகிய மூவரில் ஒருவர் களமிறக்கப்படுவார்.

உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன்(கேப்டன்), சுனில் நரைன், ரிங்கு சிங், பாட் கம்மின்ஸ், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி/பிரசித் கிருஷ்ணா/நாகர்கோட்டி.