ஐபிஎல் 2020 பெஸ்ட் லெவன்.. இர்ஃபான் பதானின் யாருமே எதிர்பார்த்திராத சர்ப்ரைஸான கேப்டன் தேர்வு

First Published 16, Nov 2020, 2:26 PM

ஐபிஎல் 13வது சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் இர்ஃபான் பதான்.

ஐபிஎல் 13வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த சீசனில் இளம் வீரர்கள் பலர் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டுகளையும் குவித்தனர். ராகுல், தவான் ஆகிய டாப் ஆர்டர் வீரர்களும் அபாரமாக ஆடி அசத்தினர்.

பல முன்னாள் வீரர்களும் ஐபிஎல் 13வது சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துவரும் நிலையில், இர்ஃபான் பதானும் தனது லெவனை தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக சீசனின் டாப் 2 ஸ்கோரர்களான ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள இர்ஃபான் பதான், 3 மற்றும் 4ம் வரிசைகளில் முறையே சூர்யகுமார் யாதவ் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

பொல்லார்டை ஐந்தாம் வரிசை வீரராக தேர்வு செய்த இர்ஃபான் பதான், சர்ப்ரைஸாக அவரையே கேப்டனாக தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் ரோஹித் சர்மா காயத்தால் ஆடாத சில போட்டிகளில் பொல்லார்டு சிறப்பாக கேப்டன்சி செய்தார்.

ஆல்ரவுண்டர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகிய இருவரையும், ஸ்பின்னராக சாஹலையும் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ரபாடா மற்றும் ஷமி ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

இர்ஃபான் பதான் தேர்வு செய்த ஐபிஎல் 2020 சிறந்த லெவன்:

கேஎல் ராகுல், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், பொல்லார்டு(கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராகுல் டெவாட்டியா, சாஹல், ரபாடா, பும்ரா, ஷமி.

loader