ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னர் கம்பேக்.. ஆஸி., வீரருக்கு ஆப்பு..! செம குஷியில் ரசிகர்கள்

First Published 2, Oct 2020, 1:47 PM

சிஎஸ்கே அணியின் நீண்டகால மேட்ச்வின்னர் அணியில் இணைவதால், ஆஸ்திரேலிய வீரர் ஓரங்கப்படுகிறார்.

ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே, இந்த சீசனில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது மட்டுமல்லாது, நெட் ரன்ரேட் படுமோசம் என்பதால், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணியில் ரெய்னா இல்லாததே பெரிய பாதிப்பாக அமைந்த நிலையில், முதல் போட்டியில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய ராயுடு, அடுத்த 2 போட்டிகளில் ஆடாததால் சிஎஸ்கே, அந்த 2 போட்டிகளிலுமே படுதோல்வியடைந்தது.

எப்போதுமே பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர்கள் ஆகிய அனைத்து விதத்திலும் சிறந்த பேலன்ஸான அணியாக இருக்கும் சிஎஸ்கேவிற்கு, ரெய்னா இல்லாதது ஒரு இழப்பு என்றால், ராயுடு காயத்தால் கடந்த 2 போட்டிகளில் ஆடாதது பேரிழப்பு.

அதனால் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்க வேண்டியிருந்ததால், சரியாக ஐந்து பவுலர்களுடன் களமிறங்கியது சிஎஸ்கே. ஆனால் கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சன் இல்லாமல் களமிறங்கியதே சிஎஸ்கேவிற்கு பெரும் பாதிப்பாக அமைந்ததுடன் தோல்விக்கும் வழிவகுத்தது.

இந்நிலையில், சன்ரைசர்ஸூக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியான மாற்றங்களுடன் சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. ராயுடு மற்றும் பிராவோ ஆகிய இருவரும் காயத்திலிருந்து மீண்டுவிட்டதால், இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் ஆடவுள்ளனர்.

பிராவோ கடந்த பல சீசன்களாக சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்துவருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறந்த பங்களிப்பை செய்து சிஎஸ்கேவிற்கு போட்டிகளை ஜெயித்துக்கொடுக்கும் மேட்ச் வின்னர் அவர்.

எனவே பிராவோவின் கம்பேக், கண்டிப்பாக சிஎஸ்கே அணி பேலன்ஸுக்கு வலுசேர்க்கும். ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடலாம் என்பதால், ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், சாம் கரன் ஆகிய மூவரும் கண்டிப்பாக அணியில் இருப்பார்கள்.

எனவே பிராவோவிற்காக நீக்கப்பட வாய்ப்புள்ள ஒரே வீரர் ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் தான். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஆடிய ஹேசில்வுட், பிராவோவின் வருகையால் இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்படுவார். அவரைத்தவிர வேறு மூவரில் யாரும் நீக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், ஹேசில்வுட் நீக்கப்படுவார்.

loader