ஐபிஎல் 2020: அடி மேல் அடி; இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய ஃபாஸ்ட்பவுலர்! மாற்று வீரரை தேடும் டெல்லி அணி

First Published 12, Oct 2020, 8:43 PM

ஐபிஎல் 13வது சீசனிலிருந்து இஷாந்த் சர்மா விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரரை தேடுகிறது டெல்லி கேபிடள்ஸ் அணி.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனில் அருமையாக ஆடிவருகிறது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஹெட்மயர், அலெக்ஸ் கேரி, ரபாடா ஆகிய இளம் வீரர்களும், ரஹானே, தவான், அஷ்வின் ஆகிய அனுபவ வீரர்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் போன்ற சிறந்த ஆல்ரவுண்டரும் என பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என அனைத்துவகையிலும் இளமையும் அனுபவமும் கலந்த சிறந்த மற்றும் வலுவான அணி காம்பினேஷனை பெற்றுள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.

அதுமட்டுமல்லாது அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகளிடம் மட்டுமே தோல்வியை தழுவியது. மற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றி.

இந்த சீசனில் டைட்டிலை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாக பார்க்கப்படும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார்.

இந்த சீசனில் முதல் 2 போட்டிகளில் காயம் காரணமாக ஆடாத இஷாந்த் சர்மா, சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அதன்பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடவில்லை. இந்த சீசனில் ஒரேயொரு போட்டியில் மட்டும் ஆடியிருந்த இஷாந்த் சர்மா, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு மாற்று வீரரை எடுப்பது குறித்து ஐபிஎல் நிர்வாகக்குழுவிடம் தெரிவித்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. எனவே விரைவில் ஒரு இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு ரபாடா, நோர்க்யா, ஹர்ஷல் படேல் ஆகிய மூவரும் அருமையாக வீசிவருகின்றனர். மேலும் மோஹித் சர்மா மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் பென்ச்சில் உள்ளனர். எனினும் இஷாந்த் சர்மாவுக்கான மாற்று வீரரை எடுப்பதில் டெல்லி கேபிடள்ஸ் உறுதியாக உள்ளது.

ஏற்கனவே டெல்லி அணியின் இளம் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடவில்லை. அவரது காயம் குறித்த அப்டேட் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இஷாந்த் சர்மா இந்த சீசனிலிருந்தே விலகியுள்ளார்.

loader