நீ போட்டீனா தோனி பொளந்து கட்டிருவாரு.. கொஞ்சம் ஓரமா உட்காருப்பா..! டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றம்

First Published 25, Sep 2020, 7:55 PM

சிஎஸ்கேவிற்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளமையான டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் லுங்கி இங்கிடி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அஷ்வினுக்கு கடந்த போட்டியில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவர் காயத்திலிருந்து மீண்டுவிட்டார். எனினும் முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அஷ்வினுக்கு பதிலாக மற்றொரு சீனியர் ஸ்பின்னரும் ரிஸ்ட் ஸ்பின்னருமான அமித் மிஷ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல ஃபாஸ்ட் பவுலர் மோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோஹித் சர்மா ஏற்கனவே சிஎஸ்கேவிற்காக ஆடியுள்ளார் என்பதால், வலைப்பயிற்சியின்போது தோனிக்கு அதிகமாக பந்துவீசியிருக்கிறார். எனவே மோஹித் சர்மாவின் பவுலிங் குறித்து தோனி நன்கு அறிவார். கடந்த சீசனில் மோஹித் சர்மா பஞ்சாப் அணிக்கு ஆடியபோது கூட, டெத் ஓவரில் அவரது பவுலிங்கை தோனி பொளந்து கட்டியது குறிப்பிடத்தக்கது. எனவே மோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆடும் லெவன்:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷிம்ரான் ஹெட்மயர், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், அமித் மிஷ்ரா, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, ஆவேஷ் கான்.

loader