ஐபிஎல் 2020: மண்ணை கவ்வி மரண அடி வாங்கும்போதே மாத்தல; மாஸ் காட்டும்போது மாத்துவோமா..! சிஎஸ்கே செம கெத்து

First Published 7, Oct 2020, 3:05 PM

கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று செம கம்பேக் கொடுத்துள்ளது சிஎஸ்கே.

இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டு ஆடிய சிஎஸ்கே, மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது. ஆனால் அதற்கு பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகளிடமும் அடுத்தடுத்து தோல்வியடைந்து ஹாட்ரிக் தோல்விகளை தழுவியது.

சிஎஸ்கே அணியின் காம்பினேஷன் வலுவாக இல்லாததும், பேட்டிங்கில் நல்ல தொடக்கம் அமையாததுமே தோல்விகளுக்கு காரணமாக இருந்தது.

ராயுடு, பிராவோ ஆகியோர் அணியில் இணைந்த பின்னர், ஷர்துல் தாகூரும் அணியில் எடுக்கப்பட்டதால், கூடுதல் பவுலிங் ஆப்சனுடன், பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறந்த அணி காம்பினேஷனாக உருவானது சிஎஸ்கே.

ஷேன் வாட்சனும் ஃபார்முக்கு திரும்பியதையடுத்து, பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர்கள் வாட்சனும் டுப்ளெசிஸும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் மிகச்சிறப்பாக ஆடி சிஎஸ்கேவிற்கு 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

அபார வெற்றியுடன் கம்பேக் கொடுத்துள்ள சிஎஸ்கே அணி, இன்றைய போட்டியில் கேகேஆரை எதிர்கொள்கிறது. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி, கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

தொடர் தோல்விகளை தழுவும்போதே, வாட்சன் மற்றும் கேதர் ஜாதவின் இருப்பு குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் சிஎஸ்கே அணி, இம்முறையும் விமர்சனங்களுக்கு செவிமடுக்காமல் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தது. அந்த நம்பிக்கையை வாட்சன் காப்பாற்றிக்கொண்டார். அதேபோல கேதர் ஜாதவும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

தொடர் தோல்விகளின் போதே அணி காம்பினேஷனை மாற்றாத சிஎஸ்கே அணி, கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால் கண்டிப்பாக அணியில் எந்த மாற்றமும் இருக்காது.

சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா.

loader