ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..? மௌனம் கலைத்த ஸ்டீஃபன் ஃப்ளெமிங்

First Published 8, Oct 2020, 3:14 PM

சிஎஸ்கே அணியில் செய்யப்பட்ட ஒரு அதிரடி மாற்றம் குறித்து தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளது.

ஹாட்ரிக் தோல்விகளுக்கு பிறகு, பஞ்சாப்புக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் செம கம்பேக் கொடுத்த சிஎஸ்கே, மீண்டும் கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டியில் 168 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் 157 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த சீசனில் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய நட்சத்திர, சீனியர் வீரர்கள் ஆடாததால் ஆரம்பத்தில் சில போட்டிகளில், சரியான அணி காம்பினேஷன் அமையாமல் இருந்தது. ஆனால் ராயுடு, பிராவோ காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியபிறகு, மீண்டும் சிஎஸ்கே வலுப்பெற்றது.

பெரும்பாலும் ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றங்கள் செய்ய விரும்பாத சிஎஸ்கே அணி, இந்த சீசனின் முதல் ஐந்து போட்டிகளில் ஆடிய சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை நீக்கிவிட்டு, கேகேஆருக்கு எதிரான போட்டியில் கரன் ஷர்மாவிற்கு வாய்ப்பளித்தது.

பியூஷ் சாவ்லா முதல் ஐந்து போட்டிகளிலும் ஆடி வெறும் ஆறு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். பியூஷ் சாவ்லாவின் பவுலிங்கை எதிரணி வீரர்கள் அடித்து துவம்சம் செய்தனர். சிஎஸ்கேவிற்கு பெரும்பாலும் அந்த அணியின் ஸ்பின்னர்கள் தான் இதுவரை பக்கபலமாக இருந்துவந்துள்ளனர். அந்தவகையில் பியூஷ் சாவ்லா முதல் ஐந்து போட்டிகளில் ஒன்றில் கூட பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், பென்ச்சில் உட்கார்ந்திருந்த கரன் ஷர்மாவிற்கு வாய்ப்பளிக்கும் விதமாக, சாவ்லா நீக்கப்பட்டும் கரன் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டார். கேகேஆருக்கு எதிராக தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் கரன் ஷர்மா.

"Most teams, when they are playing well, are getting run production from their first three or four batters. When you don't get that, it has been bits and pieces all the way through, which can make you look patchy, but obviously, performances like that cover up a lot of things," said Fleming during the post-match press meet.

loader