வாட்சன் - டுப்ளெசிஸ் வேற லெவல் பேட்டிங்.. விக்கெட் இழப்பின்றி பஞ்சாப்பை பார்சல் பண்ணி சிஎஸ்கே அபார வெற்றி

First Published 4, Oct 2020, 11:31 PM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று, செம மாஸாக கம்பேக் கொடுத்துள்ளது.

சிஎஸ்கே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்தது. இதற்கு முன் ஆடிய 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி முனைப்புடன் களமிறங்கின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் மயன்க் அகர்வாலும், இந்த சீசனில் இதற்கு முந்தைய போட்டிகளில் ஆடியதை போலவே இந்த போட்டியிலும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

மயன்க் அகர்வால் அதிரடியாக தொடங்க, ராகுல் நிதானமாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 8 ஓவரில் 61 ரன்கள் அடித்தனர். மயன்க் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த மந்தீப் சிங், வந்தது முதலே அடித்து ஆடினார். 16 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த நிகோலஸ் பூரானும் 17 பந்தில்  ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ராகுல், 52 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, டெத் ஓவர்களில் புதிதாக களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் மற்றும் சர்ஃபராஸ் கானால் பெரியளவில் ஷாட்டுகளை அடிக்கமுடியவில்லை என்றாலும், ஓரளவிற்கு சில பவுண்டரிகளை அடித்து 20 ஓவரில் 178 ரன்களை அடிக்க உதவினர்.

179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சனும் டுப்ளெசிஸும், வெற்றி வேட்கையுடன் களமிறங்கினர் என்பது அவர்கள் ஆடிய ஆட்டத்திலேயே தெரிந்தது. தொடக்கம் முதலே அடித்து ஆட தொடங்கிய வாட்சனும் டுப்ளெசிஸும் பவர்ப்ளே ஆறு ஓவரில் அறுபது ரன்களை குவித்தனர். அதன்பின்னரும் ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட்டை தொடர்ந்ததுடன், விக்கெட்டையும் இழக்கவில்லை.

ஷமி, கோட்ரெல், கிறிஸ் ஜோர்டானின் ஃபாஸ்ட் பவுலிங், ரவி பிஷ்னோய் மற்றும் ப்ராரின் ஸ்பின் ஆகிய இரண்டுவிதமான பவுலிங்கையும் பந்தாடிய வாட்சனும் டுப்ளெசிஸும் அரைசதம் அடித்து, விக்கெட்டையே இழக்காமல் இருவருமே கடைசி வரை களத்தில் நின்று சிஎஸ்கேவிற்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். 18வது ஓவரின் 4வது பந்திலேயே வெற்றி பெற்று, ஹாட்ரிக் தோல்விக்கு பிறகு 2வது வெற்றியை பெற்று செம கம்பேக் கொடுத்துள்ளது.

loader