இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம். தினேஷ் பரவாயில்லை மார்கன் படுமோசம் ..!

First Published 22, Oct 2020, 5:07 PM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அடித்து துவ்ம்சம் செய்து  வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைய பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சு தான் முக்கிய காரணம். அதே சமயம், கேப்டன்சியில் சில மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெறுப்பேற்றினார் கேப்டன் இயான் மார்கன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் பாதியில் பதவி விலகினார். அவருக்கு பதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவர் வந்த பின்னும் கொல்கத்தா அணி வெற்றி, தோல்விகளை மாற்றி, மாற்றியே சந்தித்து வருகிறது.

இந்த நிலையில். கொல்கத்தா - பெங்களூர் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி மோசமாக விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய பெங்களூர் அணி 13.3 ஓவரில் இந்த சிறிய இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியில் பெங்களூர் வெற்றி பெற முக்கிய காரணம், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தான்

கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கனும் சில தவறுகளை செய்தார். அதில் முதல் தவறு இதுதான். இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டாம் பான்டன்-ஐ நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வைத்தார் மார்கன். அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இயான் மார்கன் தொடர்ந்து தவறுகள் செய்துள்ள நிலையில், இதற்கு முன்பு கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக்கே பரவாயில்லை என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசத் துவங்கி உள்ளனர். மார்கன் அடுத்த போட்டியிலாவது வெற்றி பெற்றுக் கொடுப்பாரா?

loader