ஐபிஎல்லின் டாப் இந்திய பவுலர்.. பும்ரா படைத்த அபார சாதனை

First Published 6, Nov 2020, 4:10 PM

ஐபிஎல்லில் புவனேஷ்வர் குமாரின் சாதனையை முறியடித்து பும்ரா அபார சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் டாப் பவுலர்களான பும்ரா, டிரெண்ட் போல்ட் ஆகிய இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதால், பவுலிங்கில் மும்பை அணி மிரட்டுகிறது.

இந்த சீசனில் மலிங்கா இல்லாத குறையே தெரியாத அளவிற்கு மும்பை அணியின் பவுலிங் யூனிட் மிக வலுவாக உள்ளது. 4 முறை மற்றும் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த சீசன் முழுவதும் மிரட்டிவரும் பும்ரா - போல்ட் ஜோடி டெல்லி அணியையும் மிரட்டியது. முதல் ஓவரில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்த, பும்ரா 2வது ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்த, டெல்லி அணி ரன்னே அடிக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா இந்த போட்டியில், தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகிய நால்வரையும் வீழ்த்தினார்.

4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற பும்ரா, இந்த 4 விக்கெட்டுகளுடன் சேர்த்து, இந்த சீசனில் மட்டும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி, Purple கேப்பை வென்றார். இந்த சீசனில் இதுவரை பும்ரா தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர். 2வது இடத்தில் ரபாடா(23விக்கெட்) உள்ளார்.

ஐபிஎல்லில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் பும்ரா தான். இதற்கு முன், 2017ம் ஆண்டு சீசனில் புவனேஷ்வர் குமார் வீழ்த்திய 26 விக்கெட் தான், ஒரு சீசனில் இந்திய பவுலர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது. புவனேஷ்வர் குமாரின் அந்த சாதனையை முறியடித்து, ஐபிஎல்லில் ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

2013 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே வீரர் பிராவோ வீழ்த்திய 32 விக்கெட் தான், ஐபிஎல்லில் ஒரு சீசனில் ஒரு பவுலர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.