ஐபிஎல் 2020: என்னை கவர்ந்த இளம் வீரர்கள் இவங்கதான்..! பிரயன் லாரா அதிரடி

First Published 9, Nov 2020, 4:43 PM

ஐபிஎல் 13வது சீசனில் தன்னை கவர்ந்த இளம் வீரர்கள் யார் யார் என்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் ஆகிய இளம் வீரர்கள் இந்த சீசனில் அனைத்து ஜாம்பவான்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அந்தவகையில், முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன்(ராஜஸ்தான் ராயல்ஸ்)

இந்த சீசனை அபாரமாக தொடங்கி பின்னர் பெரும் சறுக்கலை சந்தித்து, லீக்கின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் அசத்திய சஞ்சு சாம்சன், இந்த சீசனில் 14 போட்டிகளில் 158.89 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 375 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 அணியில் இடத்தையும் பிடித்தார்.

தேவ்தத் படிக்கல்(ஆர்சிபி)

கர்நாடகாவை சேர்ந்த இளம் இடது கை அதிரடி தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், இந்த ஐபிஎல் சீசனின் இளம் நாயகன். அருமையாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படிக்கல், ஒரே சீசனில் யுவராஜ் சிங்குடன் ஒப்பிடப்படுகிறார். இந்த சீசனில் 14 போட்டிகளில் 472 ரன்களை குவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்)

சூர்யகுமார் யாதவ் கடந்த சில சீசன்களாகவே ஐபிஎல் மற்றும் ரஞ்சி தொடர் உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவரும் நிலையில், அவர் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மிகச்சிறந்த வீரரான சூர்யகுமார் யாதவுக்கான நேரம் கண்டிப்பாக வரும் என நம்பிக்கை தெரிவித்தார் கங்குலி.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடி 670 ரன்களை குவித்தார். அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். இந்த சீசன் முழுவதுமே பஞ்சாப் அணியை தூக்கி நிறுத்தினார் ராகுல்.

ப்ரியம் கர்க்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் பிரியம் கர்க், பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லையென்றாலும், அவரது பேட்டிங்கின் மூலம் லாராவை கவர்ந்துள்ளார். பிரியம் கர்க் ஏகப்பட்ட திறமைகளை உள்ளடக்கிய பேட்ஸ்மேன் என்று லாரா தெரிவித்துள்ளார்.

abdul samad

abdul samad