MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• ஐபிஎல் 2020: நீங்க கிரேட் “தல”.. தோனிக்கு தலைவணங்கிய பிரெட் லீ..! இதுதான் காரணம்

ஐபிஎல் 2020: நீங்க கிரேட் “தல”.. தோனிக்கு தலைவணங்கிய பிரெட் லீ..! இதுதான் காரணம்

ஒரு கேப்டனாக தோனி, தனது வீரர்களுக்கு அளிக்கும் ஆதரவிற்காக அவருக்கு தலைவணங்குவதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : karthikeyan V
Published : Oct 05 2020, 05:52 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

ஐபிஎல்லில் ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றதுடன், அதிகபட்சமாக 8 சீசன்களில் ஃபைனலுக்கு முன்னேறி, அதில் 3 முறை கோப்பையை வென்று, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்வது சிஎஸ்கே.

28

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 13வது ஐபிஎல் சீசன் சிஎஸ்கேவிற்கு அதிர்ச்சிகரமான தொடக்கமாக அமைந்தது. முதல் 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது சிஎஸ்கே. அதுவும் ஹாட்ரிக் தோல்விகள், சிஎஸ்கேவின் சரித்திரித்தில் அரிதினும் அரிதான சம்பவம்.

38

சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளை அடுத்து, சிஎஸ்கேவின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்த விமர்சனங்கள் எழுந்தன. வாட்சன், முரளி விஜய், கேதர் ஜாதவ் ஆகியோரது இடம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

48

ஆனால் இனி தேறமாட்டார்; இவர் இனிமேல் ஜொலிப்பதற்கான கூறே தெரியவில்லை என்பதை அறிந்ததால் முரளி விஜய் அணியிலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, இதற்கு முந்தைய சீசன்களில் சிஎஸ்கேவின் மேட்ச் வின்னராக இருந்துள்ள ஷேன் வாட்சன், இன்னும் மேட்ச் வின்னரே என நம்பியது சிஎஸ்கே அணி நிர்வாகமும்,கேப்டன் தோனியும்.

58

ஷேன் வாட்சனின் கம்பேக்கிற்கு ஒரேயொரு நல்ல இன்னிங்ஸ் போதும் என்பது தோனிக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் தெரியும். அதுமட்டுமல்லாது அவர் பயிற்சியில் சிறப்பாக ஆடியதை கண்ட தோனியும் ஃப்ளெமிங்கும், அவருக்கு களத்தில் சரியான தொடக்கம் அமையவில்ல என்பதை உணர்ந்து, அது அமைந்துவிட்டால் அவர் மேட்ச் வின்னர் என்பதால், அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளித்தனர்.

68

அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் ஷேன் வாட்சன், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடி, 83 ரன்களை குவித்து, தனது ஓபனிங் பார்ட்னர் டுப்ளெசிஸுடன் கடைசி வரை களத்தில் நின்று சிஎஸ்கே அணிக்கு அபார வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

78

வீரர்கள் ஒருசில போட்டிகளில் சொதப்பினாலும், அவர்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்துவிட்டால், முழுமையாக நம்பி அவர்கள் சொதப்பினாலும் தொடர் வாய்ப்பளித்து, அவர்களை அணிக்காக வெற்றியை தேடிக்கொடுக்க வைப்பதுதான், ஒரு கேப்டனாக தோனியின் பெரிய பலமே. அதை மீண்டுமொரு முறை நிரூபித்து காட்டியுள்ளார்.

88

தோனியும் அணி நிர்வாகமும் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் வெகுசிறப்பாக ஆடி சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். விமர்சனங்களையோ சில போட்டிகளில் சரியாக ஆடாததையோ கருத்தில்கொள்ளாமல் வாட்சன் மீதும் தன் அணி மீதும் நம்பிக்கை வைத்து, தொடர் தோல்விகளுக்கு பிறகும் அவர்களை ஆடவைத்ததற்காக தோனிக்கு தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார் பிரெட் லீ.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
Recommended image2
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்
Recommended image3
நீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved