ஐபிஎல் 2020-ல் இவருதான் அதிகமான ரன் அடிப்பார்; ஆரஞ்சு தொப்பி அவருக்குத்தான்.. அடித்துக்கூறும் முன்னாள் வீரர்

First Published 5, Sep 2020, 8:59 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், இந்த சீசனில் அதிக ரன்களை குவிக்கும் டாப் ஆறு வீரர்கள் யார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். மேலும் அவர்களில் அதிக ரன்களை குவித்து, சீசனின் முடிவில் ஆரஞ்சு தொப்பியை வெல்வார்  என்பது குறித்தும் ஆருடம் தெரிவித்துள்ளார்.

6. ரிஷப் பண்ட் .-  டெல்லி கேபிடள்ஸ்

6. ரிஷப் பண்ட் .-  டெல்லி கேபிடள்ஸ்

5. ரோஹித் சர்மா .-  மும்பை இந்தியன்ஸ்

5. ரோஹித் சர்மா .-  மும்பை இந்தியன்ஸ்

4. ஷ்ரேயாஸ் ஐயர் .-  டெல்லி கேபிடள்ஸ்

4. ஷ்ரேயாஸ் ஐயர் .-  டெல்லி கேபிடள்ஸ்

3. தோனி .- சென்னை சூப்பர் கிங்ஸ்

3. தோனி .- சென்னை சூப்பர் கிங்ஸ்

2. விராட் கோலி .- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2. விராட் கோலி .- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

1. கேஎல் ராகுல் .- கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2018லிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடிவரும் கேஎல் ராகுலுக்கு இந்த முறை கேப்டன்சி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் இந்த சீசனில் அபாரமாக ஆடி அதிக ரன்களை குவித்து, சீசனின் முடிவில் அவர் தான் ஆரஞ்சு தொப்பியை பெறுவார் என்று ஆகாஷ் சோப்ரா ஆருடம் தெரிவித்துள்ளார்.

loader