கோலிலாம் ஒரு ஆளுனு அவரை எடுக்க முடியுமா..? ரோஹித், கோலி இல்லாட்டியும் செம அணி

First Published 12, Nov 2020, 6:18 PM

ஐபிஎல் 2020 சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.

ஐபிஎல் 2020 கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடித்துவிட்டது. ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்த சீசனில் கேஎல் ராகுல், தவான், பும்ரா, ரபாடா ஆகிய வீரர்கள் அசத்தலாக ஆட, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ராகுல் டெவாட்டியா, தேவ்தத் படிக்க, ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்களும் அபாரமாக ஆடினர்.

இந்த சீசனில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய மிகச்சிறந்த வீரர்கள் அவர்களின் தரத்திற்கு ஏற்ப ஆடவில்லை. இந்நிலையில், ஐபிஎல் 2020ன் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இந்த சீசனின் டாப் 2 ரன் ஸ்கோரர்களான ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, 3ம் வரிசை வீரராக இளம் வீரர் இஷான் கிஷனையும் 4ம் வரிசை வீரராக சூர்யகுமாரையும் ஐந்தாம் வரிசை வீரராக டிவில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ளார்.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் இந்த அணியில் ஆகாஷ் சோப்ரா எடுக்கவில்லை.

இந்த சீசனில் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கிய ராஜஸ்தான் அணியின் மேட்ச் வின்னர் ராகுல் டெவாட்டியா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரஷீத் கான் ஆகிய இருவரையும் ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக எடுத்துள்ள சோப்ரா, சாஹலையும் தனது அணியில் எடுத்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஆர்ச்சர் மற்றும் ரபாடா ஆகிய மூவரையும் எடுத்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஐபிஎல் 2020 சிறந்த அணி:

கேஎல் ராகுல், ஷிகர் தவான், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாஹல், ஆர்ச்சர், பும்ரா, ரபாடா.