ஐபிஎல் 2020: இந்த சீசன் தான் அவரோட ஐபிஎல் கெரியரில் பெஸ்ட் சீசனா இருக்கப்போகுது..!

First Published 3, Sep 2020, 10:37 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த ஐபிஎல்லில் பேட்டிங்கில் மிரட்டப்போகும் 5 வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். சிஎஸ்கே, கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஒவ்வொரு விரரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, அவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் அதிரடி வீரரான க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு இந்த சீசன் தான், அவரது கெரியரில் பெஸ்ட் ஐபிஎல் சீசனாக அமையப்போவதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஃபாஃப் டுப்ளெசிஸ் - சிஎஸ்கே

ஃபாஃப் டுப்ளெசிஸ் - சிஎஸ்கே

க்ளென் மேக்ஸ்வெல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

க்ளென் மேக்ஸ்வெல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஸ்டீவ் ஸ்மித் - ராஜஸ்தான் ராயல்ஸ்

ஸ்டீவ் ஸ்மித் - ராஜஸ்தான் ராயல்ஸ்

இயன் மோர்கன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இயன் மோர்கன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

டேவிட் வார்னர்  - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர்  - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

loader