MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஓயாமல் லவ் டார்ச்சர்.. கதறிய பெண் ஆசிரியை.. விடாத பள்ளி மாணவன்.. இறுதியில் நடந்தது என்ன?

ஓயாமல் லவ் டார்ச்சர்.. கதறிய பெண் ஆசிரியை.. விடாத பள்ளி மாணவன்.. இறுதியில் நடந்தது என்ன?

உத்தரபிரதேசத்தில், காதலை ஏற்க மறுத்த ஆசிரியைக்கு 12ம் வகுப்பு மாணவன் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளான். நடுரோட்டில் ஆசிரியையின் உதட்டை பள்ளி மாணவன் கடித்துள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 07 2026, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டம் ஆக்ரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் ஆசிரியரிடம் பழகி வந்துள்ளார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஆசிரியையும் மற்ற மாணவர்களிடம் பேசுவதை போல் பேசி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பள்ளி மாணவன் ஆசிரியை காதலிப்பதாக கூறியுள்ளார்.

24
Image Credit : Asianet News

இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். ஆசிரியை மாணவனுக்கு இதெல்லாம் தப்பு என்று அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் அதை கேட்கும் மனநிலையில் பள்ளி மாணவன் இல்லை. ஆசிரியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவனின் பெற்றோரரை நேரில் வரவழைத்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து மகனை தாய் கண்டித்துள்ளார்.

Related Articles

Related image1
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Related image2
சம்பள அக்கவுண்டில் வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு... குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
34
Image Credit : Asianet News

அப்படி இருந்த போதிலும் பள்ளி மாணவன் திருந்தவில்லை. ஆசிரியர்களுக்கு ஓயாமல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த ஆசிரியை வேலையை விட்டு சென்றுள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட அந்த பள்ளி மாணவன் அங்கும் சென்று ஆசிரியைக்கு தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருவில் நடந்து சென்ற போது ஆசிரியரை பின்தொடர்ந்த மாணவன் வலுக்கட்டாயமாக அவரை தனியாக இழுத்து சென்று அவரது உதடுகளை கடித்தது மட்டுமல்லாமல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கழுத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

44
Image Credit : our own

 இதனையடுத்து காயமடைந்த அப்பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவனை தேடி வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வைரலாகி வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆசிரியர்
பள்ளி மாணவர்
குற்றம்
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சோனியாவின் இந்திய குடியுரிமையில் அரசியல் சதி..! நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் விளக்கம்..!
Recommended image2
திருப்பதி லட்டுகளில் டாய்லெட் கிளீனிங் கெமிக்கல்.! மீண்டும் புயலை கிளப்பிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!
Recommended image3
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..! புதிய அரசால் ரத்தக் களறியாக மாறிய போராட்டம்..!
Related Stories
Recommended image1
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Recommended image2
சம்பள அக்கவுண்டில் வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு... குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved